01-02-2006, 06:15 AM
Sukumaran Wrote:இதற்கான பதிலை கடலம்மாவிடம் விடுவது சாலச்சிறந்தது.. கடலம்மாவுக்குத்தானே யார் என்ன செய்கின்றார்கள் என்பது தெரியும்.. நி(யாயம்) அநி(யாயம்) பிரித்துப்பார்க்கும் சக்தி அவளுக்குத்தானே உள்ளது.. :?:
கடலம்மாவிற்கு எது தெரியுது இல்லையோ, எல்லோருக்கும் தெரிவது என்னவென்றால் உமக்கு வருத்தம் மொத்திப் போச்சு!!
குழந்தையை மரணத்தை மறைமுகமாக நியாயப்படுத்தும் கபட வார்த்தைகள் நீர் தந்தது.
[size=14] ' '

