01-02-2006, 05:25 AM
Vaanampaadi Wrote:நர்மதா Wrote:அப்பாவி மக்கள் இழப்புக்கள் இன்றி தமிழிழம் மலரும்
முடியாது ..... முடியவேமுடியாது
இதுவரை எத்தனை ஆயிரம் உயிர்களை பலிகொடுத்து விட்டீர்கள்..... உங்களைப்பொறுத்தவரையில் அவர்கள் போராளிகளாக இருக்கலாம்.... ஆனால் என்னை பொறுத்தவரையில் அவர்களும் அப்பாவி பொதுமக்களே....
பாவம்...பாவம்... எனிமேலும் இப்படியான உயிர்பலி வேண்டவே வேண்டாம்.....
தயவுசெய்து மாற்று வழி பாருங்கள்.....
நன்றாக சொன்னீர்கள் வானம்பாடி..
இதையே மிக நீண்ட போராட்டங்கள் இரத்தம் சிந்துதல் சிறையடைப்பு கண்டு உயிர்ப்பலி வேண்டாம் போதும் எல்லாம் என்று அன்றே காந்தி அடிகளும் சுபாஸ் போன்றவர்களும் நினைத்து இருந்தால் இப்போ நீங்கள் நமது பாரதம் எண்டு சவுண்ட் விட்டு கொண்டு இருந்திருக்க மாட்டீர்கள்.
நமது ஆங்கிலேயபாரதம் என்றுதான் அழைத்து இருக்கணும்.
அதில் உங்களுக்கு உடன்பாடா?
அப்போ சரி
நல்லாதான் சொல்லுகிறீர்கள். 8)
-!
!
!

