01-02-2006, 05:09 AM
varnan Wrote:அட என்ன பெரிசா சொல்லிட்டேனு வரலாறுகளை பத்தி எடுத்து விடுறீங்க? :wink: அகிம்சை வழியில அவ கருத்துக்கு என்ன நடந்தது எண்டு இங்கே தட்டி கேக்க சொன்னனுங்க நானு ! அட சும்மா போங்க நீங்க குறும்பு :wink: :wink:
அப்படி ஒண்டுமில்லையப்பா!
அகிம்சை எண்டால் நானும் முந்திப் பெருசாத்தான் நினைச்சனான். பிறகு தானே தெரிகின்றது. அது எவ்வளவு பெரிய சுத்துமாத்து என்று.
[size=14] ' '

