Yarl Forum
அறிமுக வணக்கம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: அறிமுக வணக்கம் (/showthread.php?tid=1674)

Pages: 1 2


அறிமுக வணக்கம் - thenisai - 01-01-2006

நான் தேனிசை.

தமிழ் கூறும் நல்லுலகத்தில் அறிமுகமாவதில் இனிய மகிழ்ச்சி!


- sabi - 01-01-2006

வணக்கம் தேனிசை <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
வாங்கோ
உங்கள் வரவு நல்வரவாகட்டும்
(நல்ல பெயர்) :wink:


- ஊமை - 01-01-2006

வணக்கம் வாருங்கள் தேனிசை அவர்களே.....


- thenisai - 01-01-2006

வரவேற்பிற்கு நன்றி சகோதரர்களே!

பல்லாண்டு காலமாக நம் துயரங்களை அனுபவித்து, இன்னலுறும் இவ்வேலையில் நான் தமிழ் நாட்டுக்கு சென்று படித்துவருவதுடன், சில நாடுகளுக்கும் சென்று வேலை தேடிவருகின்றேன். இதனிடையே வலைதளத்தில் வரும்போது நம் இன போராட்டத்தை கொச்சை படுத்தும் வகையில் தமிழக ஊடகங்கள் எழுதுவதுடன், சில பாப்பணீய பதர்கள் நம்மை பார்த்து சில இணைதளங்களில் எக்காளமிடுகிறார்கள்.

இவர்களுக்கு நாம் தகுந்த செய்தியைச் சொல்லி, நம் வலியை தெரியப்படுத்தி எப்படி புரியவைக்க போகிறோம்?


- Rasikai - 01-01-2006

வணக்கம் தேனிசை
வாருங்கள் உங்கள் வரவு நல்வரவாகட்டும்


- நர்மதா - 01-01-2006

வணக்கம் தேனிசை அவர்களோ உங்கள் வரவு நல்வரவாகட்டும் எங்கோ உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள்


- அருவி - 01-01-2006

வணக்கம் தேனிசை
யாழ்களம் உங்களை உவகையுடன் வரவேற்கிறது.<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- கீதா - 01-01-2006

வணக்கம் தேனிசை
வாருங்கள் உங்கள் வரவு நல்வரவாகட்டும்


- அனிதா - 01-01-2006

வணக்கம் தேனிசை வாங்க...
யாழ்களம் உங்களை அன்புடன் வரவேற்கிறது...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- ப்ரியசகி - 01-01-2006

வணக்கம் தேனிசை...
உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம்..! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- vasisutha - 01-01-2006

வணக்கம் தேன்இசை.......


- seetha5 - 01-02-2006

சங்கத்தமிழ் கவிமாலை தொடுத்து இனியசெந்தேன் சோட்டும் தேன்னிசையே வருக........


- vasisutha - 01-02-2006

வணக்கம்... வாருங்கள் சீதா..


- sabi - 01-02-2006

வணக்கம் சீதா
வாங்கோ வாங்கோ <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Snegethy - 01-02-2006

வணக்கம் வாருங்கள் தேனிசை


- வர்ணன் - 01-02-2006


பை த வே என்னதான் அப்பிடி எழுதினிங்க? 100 தரம் உத்து உத்து பார்த்தன் , ஒரு எழுத்தயும் காணம் :? :wink:


- வர்ணன் - 01-02-2006

வணக்கம் வாருங்கள் தேனிசை! 8)


- RaMa - 01-02-2006

வணக்கம் தேனிசை! வணக்கம் சீதா
உங்கள் இருவரின் வருகையும் நல்வராகட்டும்


- வர்ணன் - 01-02-2006

vasisutha Wrote:வணக்கம்... வாருங்கள் சீதா..

சீதாவையும் இப்பதான் வரவேற்கிறீர்களா?
இல்ல.. அவ இணைஞ்சு 3 நாள் போல கிடக்கு . :roll:

சரி தேனிசையை வரவேற்ற சீதாவயும் வரவேற்போம்!
வணக்கம் வாங்க சீதா! 8)


- Snegethy - 01-02-2006

வர்ணன் எதுவுமே எழுதாம அனுப்ப முடியாது...நான் எழுதின பிறகு ஏதோ கோல்மால் நடந்திருக்கு