01-02-2006, 04:52 AM
kurukaalapoovan Wrote:Thala Wrote:என்ன விளையாடுறீங்களா..??? :twisted: :twisted:சீனா போடுது, ஆனால் அவங்களுக்கு எண்டு சில பலங்கள் இருக்கு. அந்தவகையில் சீனாவை இந்தியாவோடு சமமாக பார்க்கமுடியாது. சீன பல விடையங்களில் ஏற்கனவே ஒரு வல்லரசு என்றும் கூறலாம்.
சுத்தி இருக்கிற துண்டு துக்கட்டா எல்லாம் எதிர்க்கிற அளவுக்கு வெளியுறவுக்கொள்கையை வத்திருக்கிறவை எப்படி வல்லரசாகலாம்.. பாருங்கள் சீனா எவ்வளவு லாவகமாய் காய்நகர்த்தி வல்லரசுக்கான அடியைப் போடுகிறது...!
அதோடு உடையும் முன் ரஸ்யா எவ்வலவு பலமாய் இருந்தது சுற்றிவர எல்லா நாடுகளும் ரஸ்ய ஆதரவாளர்கள், அல்லது எதிரிகள் இல்லை.... எண்ட நிலையை தக்க வைத்திருந்தது... அதை உடைக்க அமெரிக்கா எவ்வளவுகஸ்ரப்படுக்கிறது...!
ரஸ்யா அல்லது சேவியத்யூனியனை சுற்றியுள்ள நாடுகள் ஆதரவுநாடுகளாக இருந்தது என்று சொன்னால் அது 2 வழிகளில்
-1- அந்த நாட்டு மக்கள் ரஸ்ய சோவியத் ஆதரவுச் சர்வாதிகாரியன் கீழ் இருந்தார்கள்
-2-. அல்லது மக்களும் கமியூனிசம் பற்றி நல்ல நம்பிக்கை வைத்திருந்தார்கள்.
இதில் எதுவும் இந்தியாவை சுற்றியுள்ளவர்களுக்கு பொருந்தாது.
குறுக்ஸ் என்ன சொல்லவாறீர்கள் என்று புரியவே இல்லயே!
ரஷ்யப்புரட்சியில் கிளர்ந்தவர்கள் யார்? என்ன தனி ஒரு சர்வாதிகாரியால் ரஷ்யபுரட்சி ஏற்பட்டதா? ரஷ்யப் புரட்சியின் பின் ஏற்பட்டதே ரஷ்ய சர்வாதிகாரம். அதற்கு முன் ஒன்றுபட்ட மக்களைத்தான் அணைத்துவைத்திருந்தார்கள்.
சரி இந்தியாவிற்கு இது எவ்வாறு பொருந்தாது என்று சொல்கிறீர்கள்?
தென்னாசிய கலாச்சாரம்(பொதுவாக ஆசியக்கலாச்சாரம் என்று சொல்லப்பட்டாலும் ஒரு குறுகிய பிரதேசத்தை எடுத்து நோக்குவோம்) இந்தியாவிடம் இருந்து பரவியது மார்பு தட்டுகிறார்கள். (இதில் அக்கலாச்சாரம் தோன்றிய இடம் இன்று இந்தியாவிற்குள் இல்லையென்பது வேறு விடயம்
) அப்படியாயின் அவர்களை எவ்வாறு தம்முடன் அரவணைக்கமுடியாது போனது. காரணம் இந்தியாவின் முரட்டுத்தனம். காந்தி என்ற ஒரு தனிமனிதனின் முகமூடியால் இந்தியா தன் குரோத முகத்தை மறைத்துள்ளது. சந்திரிக்காவிற்கு ஒரு சமாதானம் போல் இந்தியாவிற்கு காந்தீயம். இதில் இருவருக்கும் ஒரு ஒற்றுமை என்னவென்றால் இருவருடைய முகமூடிகளும் தொடர்ந்து கிழிக்கப்பட்டதுதான்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

