01-02-2006, 04:50 AM
தூயவன் Wrote:அட என்ன பெரிசா சொல்லிட்டேனு வரலாறுகளை பத்தி எடுத்து விடுறீங்க? :wink: அகிம்சை வழியில அவ கருத்துக்கு என்ன நடந்தது எண்டு இங்கே தட்டி கேக்க சொன்னனுங்க நானு ! அட சும்மா போங்க நீங்க குறும்பு :wink: :wink:varnan Wrote:அப்பிடியா? அப்போ அதை நீங்கள் அகிம்சை வழியில தட்டி கேளுங்க :roll:
எல்லோருக்கும் முத்திப் போச்சு!! ஏன் வெள்ளைக்காரன் உடனே ஜெயிலுக்கே தூக்கிப் போட்டவன் எண்டு இப்ப தெரியுதோ!
-!
!
!

