01-02-2006, 04:32 AM
அருவி Wrote:Vaanampaadi Wrote:உண்மையான யாழ்தமிழன் தனது ஊரைவிட்டு எக்காரணம் கொண்டும் வெளியேற்மாட்டான்உயிரினங்களின் அடிப்படைத்தன்மையே விளங்காமல் இருக்கிறீரே!
இன்று உயிரினங்கள் உலகம் முழுவதும் பரவியிருக்கக்காரணம் என்ன?
ஒரு உயிரினம் தான் ஒரு இடத்தில் வாழ்வதற்கு நெருக்கடி ஏற்படும் போது அவ்விடத்தை விட்டகல முயற்சிக்கும், அது எப்புறச்சூழலாவும் இருக்கலாம் ( காலநிலை, அடக்குமுறைகள் போன்ற காரணங்களால்)
இது எல்லாம் விளங்கப் போகுது என்று நினைத்தா பதில் எழுதுகின்றீர். அதுக்கு கொஞ்சம் அடிப்படை அறிவு வேண்டும் அருவி.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '

