01-02-2006, 04:23 AM
Vaanampaadi Wrote:iruvizhi Wrote:[quote=Vaanampaadi]அதுசரி வானம்பாடி உப்படி கேள்வி கேட்பதால் உமக்கு என்ன நன்மை என்று அறியத்தருவீரா? அல்லது அதற்கு உரிய வேற்றுவழிகளை அறியத்தந்து அந்த இடம்பெயர்வை தடுப்பீரா??/ :roll: :? :twisted:
<b>அதுசரி வானம்பாடி உப்படி கேள்வி கேட்பதால் உமக்கு என்ன நன்மை என்று அறியத்தருவீரா?</b>
அது எனது ஜனநயக உரிமை..... எவனும் தடுக்கமுடியாது...
<b>அல்லது அதற்கு உரிய வேற்றுவழிகளை அறியத்தந்து அந்த இடம்பெயர்வை தடுப்பீரா?</b>
வீண் சச்சரவை நிறுத்துங்கள் ... நிலமை சுமுகமகும்
1970களில் இருந்த நிலமை உருவாகும்.......
70 களில் என்னையா நடந்தது? கொஞ்சம் தெளிவாக கூறலாமே.....
இலங்கை முழுவதும் மிக அமைதியான வாழ்க்கை
தங்கட நாட்டு வரலாறே தெரியல அதுக்குள்ள அடுத்த நாட்டு வரலாறு சொல்ல வந்திட்டார். ஐய்யா வானம்பாடியாரே இத சிங்களவனுட்ட போய் சொல்லிப்பாருங்க அப்ப அவனே உங்களப்பாத்து சிரிப்பான், இலங்கையில அமைதி இருந்தது என்று நீங்க சொன்னதற்கு. 70-80ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் தமிழர் மட்டுமல்ல சிங்களவர்களும் அமைதியின்றி இருந்தார்கள்
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

