01-02-2006, 04:16 AM
Vaanampaadi Wrote:iruvizhi Wrote:Vaanampaadi Wrote:அன்பானவர்களேநீங்கள் சொல்ல வருவது சரியாக புரியவில்லை. அதாவது ஒருவன் இன்னொருவனை கொல்கின்றான். நீங்கள் கொல்லப்படுபவனுக்கு உதவுவீர்களா இல்லை கொல்பவனுக்கு உதவுவீர்களா? நீங்கள் கூறுவதைப்பார்த்தால் கொல்லப்படுகின்றவனிடம்"நீ சண்டை பிடிக்காதே" என்று சொல்வதைப்போல உள்ளது. அவன் வெறி பிடித்த சிங்கள இராணுவம் இங்கள் வீட்டு முற்றத்தில் நின்று எங்கள் குழந்தைகளை கொன்று குவிப்பதை பார்த்துகொண்டு மௌனமாக பெற்றோர்கள் வாழவேண்டும் அப்படித்தானே. வீடுவாசலை இழந்து தவிப்பவர்களுக்குத்தானையா அந்த அவலம் புரியும். அதுவும் தண்ணீர் எடுக்கும் கிணற்றை மலசல கூடமாக பாவிப்பதை பார்த்த மக்கள் பதைப்பதை உங்களால் புரிந்து உணர்ந்து கொள்ள முடியது என்பது வேதனையே........
நான் சொன்னேன் உங்கள் நாட்டில் வெகுவிரைவில் ஏற்பட இருக்கும் போரை எந்த வழியிலாவது எப்படியாவது தடுத்துவிடுங்கள் என்று.....
ஆனால் நீங்களோ பழய பல்லவியே திரும்ப திரும்ப பாடுகிறீர்கள்..... இந்தியா....அது முடியாது போனா தமிழ்நாடில் உள்ள ஒரு அரசியல் கட்சி ... அப்டி...இப்டின்னு இந்தியாவையே வம்புக்கு இழுக்கிறீங்க....
ஏன்யா நான் தெரியாமதான் கேட்கிறேன் உங்க நாட்டில எல்லாம் சரியா நடக்கிறதா?
சார் நான் சொன்னது, சொல்லநினைத்தது எலாம் இந்த கொலைகளையே டோட்ட்லா நிறுத்திடுங்க..... அப்ப நீங்க கேட்ட கேள்விக்கே அங்கு இடமேஇல்லை....
<b>சிரிப்பால்ல 1993இலயே இவை அனைத்தையும் நிறுத்தும் சமாதானத்திட்டத்துடன் வந்த எங்கள் தளபதியை நடுக்கடலில் அதுவும் [u]சர்வதேசக்கடலில் வைத்து மறித்துக் கொன்றழித்தவர்கள் இப்ப வந்து இதச்சொல்லினம். அப்பவே சும்மா இருந்திருந்தா நாம இப்ப இவ்வளவு மாவீரர்களையும் பொதுமக்களையும் இழந்திருக்கமாட்டமே.
உங்கட துப்புக்கெட்ட வல்லரசுக்கனவிற்கு எங்கட சகோதரங்களின் இரத்தம் தேவைப்படுது போல :evil:
<i>ஆடு நனையுது என்று ஓநாய் கவலைப்படுதாம்</i></b>
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

