01-02-2006, 02:20 AM
Vaanampaadi Wrote:iruvizhi Wrote:Vaanampaadi Wrote:அன்பானவர்களேநீங்கள் சொல்ல வருவது சரியாக புரியவில்லை. அதாவது ஒருவன் இன்னொருவனை கொல்கின்றான். நீங்கள் கொல்லப்படுபவனுக்கு உதவுவீர்களா இல்லை கொல்பவனுக்கு உதவுவீர்களா? நீங்கள் கூறுவதைப்பார்த்தால் கொல்லப்படுகின்றவனிடம்"நீ சண்டை பிடிக்காதே" என்று சொல்வதைப்போல உள்ளது. அவன் வெறி பிடித்த சிங்கள இராணுவம் இங்கள் வீட்டு முற்றத்தில் நின்று எங்கள் குழந்தைகளை கொன்று குவிப்பதை பார்த்துகொண்டு மௌனமாக பெற்றோர்கள் வாழவேண்டும் அப்படித்தானே. வீடுவாசலை இழந்து தவிப்பவர்களுக்குத்தானையா அந்த அவலம் புரியும். அதுவும் தண்ணீர் எடுக்கும் கிணற்றை மலசல கூடமாக பாவிப்பதை பார்த்த மக்கள் பதைப்பதை உங்களால் புரிந்து உணர்ந்து கொள்ள முடியது என்பது வேதனையே........
நான் சொன்னேன் உங்கள் நாட்டில் வெகுவிரைவில் ஏற்பட இருக்கும் போரை எந்த வழியிலாவது எப்படியாவது தடுத்துவிடுங்கள் என்று.....
ஆனால் நீங்களோ பழய பல்லவியே திரும்ப திரும்ப பாடுகிறீர்கள்..... இந்தியா....அது முடியாது போனா தமிழ்நாடில் உள்ள ஒரு அரசியல் கட்சி ... அப்டி...இப்டின்னு இந்தியாவையே வம்புக்கு இழுக்கிறீங்க....
ஏன்யா நான் தெரியாமதான் கேட்கிறேன் உங்க நாட்டில எல்லாம் சரியா நடக்கிறதா?
சார் நான் சொன்னது, சொல்லநினைத்தது எலாம் இந்த கொலைகளையே டோட்ட்லா நிறுத்திடுங்க..... அப்ப நீங்க கேட்ட கேள்விக்கே அங்கு இடமேஇல்லை....
அப்படியானால் நானும் நீங்களும் ஒரேவிடயத்தைத்தான் இப்படி பல கருத்துக்கள் பந்த பின் நிற்கின்றோம். அதாவது தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள இனவெறி பிடித்த இராணுவம் யாழ்பாணத்தை விட்டு வெளியேறுவதே நானும் சரி நீங்களும் சரி ஆதரிக்கின்றோம். அந்த வகையில். நீங்கள் வாழுகின்ற நாட்டில் உங்கள் அரசாங்கத்திடம் கூறி தமிழ்மக்களின் பூமியில் இருந்து சிங்கள இனவெறி பிடித்த இராணுவத்தை தமிழ் மக்களை கொன்று குவிக்காது உடனே வெளியேற வேண்டுமென கோரலாமே. நீங்களும் எங்கள் துயரை துடைத்த மன ஆறுதலை அடைவீர்கள்.
தமிழர். தமிழ்ழீழத்தில் சுதந்திரத்தோடு. சுயமரியாதையோடு, அயல்நாடுகளோடு அன்பினை பேணி வாழ வழி செய்ததாகவும் அமையும்.
[size=18]<b> </b>
[size=18]<b> </b>
IRUVIZHI
[size=18]<b> </b>
IRUVIZHI

