01-02-2006, 02:10 AM
Danklas Wrote:தல அருமையான கேள்வி,,, இதற்கு விடையை இந்திய வெளியுறவு கொள்கையை ஆக்கியவர்களாலேயே பதில் சொல்வது கடினம்,,அந்த பெரிய சீனா அயல் நாடுகளுடம் எந்த வித சிக்கல்களுக்கும் ஆளாகமல் தனது வெளியுறவுக்கொள்கையை உருவாக்கி வைத்துள்ளார்கள்,![]()
சினார்களின் முன்னேற்றம் வர வர வளர்ச்சி அடைந்து வருகிறது என்றது உண்மை,, அமெரிக்காவையே தற்பொழுது சிந்திக்க வைத்துள்ள நாடுகளில் சீனா முக்கியமான நாடு,, பாவம் இந்தியா,, அருகில் இருக்கும் நாடுகளுடன் என்ன ஒரு நட்பை பேணுகிறது? பாகிஸ்த்தான், பங்களாதேஸ், இலங்கை எண்டு ரொம்ப அன்னியோன்னியமா இருக்கிறாங்க,,, <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
நட்பைப் பேனாவிட்டாலும் பறவாய் இல்லை... எதிரிகளாக்காமல் இருந்தாலே போதாதா... புலனாய்வு அறிக்கை எண்டு... பத்திரிகைகளில் குடுப்பினமே செய்திகள் அதுவே போதுமானது பக்கத்து நாட்டுக்காறரை சீண்டிவிட... தமிழ்நாட்டில் ISI ஊடுருவல் ரா தகவல் எண்டு செய்திவரும்... பாக்கச் சிரிப்புத்தான் வரும்....
::


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&