01-02-2006, 01:48 AM
Vaanampaadi Wrote:அன்பானவர்களே
நான் சொன்னேன் உங்கள் நாட்டில் வெகுவிரைவில் ஏற்பட இருக்கும் போரை எந்த வழியிலாவது எப்படியாவது தடுத்துவிடுங்கள் என்று.....
ஆனால் நீங்களோ பழய பல்லவியே திரும்ப திரும்ப பாடுகிறீர்கள்..... இந்தியா....அது முடியாது போனா தமிழ்நாடில் உள்ள ஒரு அரசியல் கட்சி ... அப்டி...இப்டின்னு இந்தியாவையே வம்புக்கு இழுக்கிறீங்க....
ஏன்யா நான் தெரியாமதான் கேட்கிறேன் உங்க நாட்டில எல்லாம் சரியா நடக்கிறதா?
போரைத் தவிர்க்க வேண்டும்.... ஆனால் அது யாரிடம் எண்டதுதான் பிரச்சினையே...! இலங்கை அரசுக்கு நாங்கள் பழயபடி தருவதை வாங்கி வாழப்பழகச் சொல்கிறீர்கள்... அப்படி எண்றால் எப்பவோ வாங்கி இருக்கலாமே..! இந்திய இராணுவம் இலங்கைக்கு வந்தபோதே நடந்திருக்க வேண்டும்...... அடிமைத்தனம் எங்களிக்கோ இல்லை எதிர்கால சந்ததிக்கோ வேண்டாம்...
இப்போ தமிழர் அழிவைதடுக்காத அரசு, சிங்களவன் எம்பூமியில் சாவதை தடுக்க முடியாது போகும் காலம். வெற்றி பெறுவோம் என்பது தடுக்க முடியாதது... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
::

