01-02-2006, 01:41 AM
kurukaalapoovan Wrote:சீனா போடுது, ஆனால் அவங்களுக்கு எண்டு சில பலங்கள் இருக்கு. அந்தவகையில் சீனாவை இந்தியாவோடு சமமாக பார்க்கமுடியாது. சீன பல விடையங்களில் ஏற்கனவே ஒரு வல்லரசு என்றும் கூறலாம்
இப்ப எனக்கு ஒரு கேள்வி எழுவதை தவிர்க்க முடியைல்லை சீனாவச் சுற்றி... சீன இனத்தவர் எண்டு எவரும் இல்லை ஆனால் இந்தியாவைச் சுற்றி உள்ள மக்கள் எல்லாம் ஏதோ ஒருவகையில் இந்திய காலாச்சாரத்துடனோ இல்லை மொழிரீதியாக தொடர்புபட்டு இருக்கிறார்கள்... கவரப்பட்டவர்களாயும் இருக்கிறார்கள் மக்களோடு உறவாடும் அயல் நாட்டினர் இந்திய அரசை எதிர்ப்பது ஏன்... இந்திய அரசால் ஏன் அவர்களைக் கவரும் வெளியுறவுக் கொள்கையை வகுக்கமுடியவில்லை...???? :roll: :roll: :roll:
::

