01-02-2006, 01:30 AM
Thala Wrote:என்ன விளையாடுறீங்களா..??? :twisted: :twisted:சீனா போடுது, ஆனால் அவங்களுக்கு எண்டு சில பலங்கள் இருக்கு. அந்தவகையில் சீனாவை இந்தியாவோடு சமமாக பார்க்கமுடியாது. சீன பல விடையங்களில் ஏற்கனவே ஒரு வல்லரசு என்றும் கூறலாம்.
சுத்தி இருக்கிற துண்டு துக்கட்டா எல்லாம் எதிர்க்கிற அளவுக்கு வெளியுறவுக்கொள்கையை வத்திருக்கிறவை எப்படி வல்லரசாகலாம்.. பாருங்கள் சீனா எவ்வளவு லாவகமாய் காய்நகர்த்தி வல்லரசுக்கான அடியைப் போடுகிறது...!
அதோடு உடையும் முன் ரஸ்யா எவ்வலவு பலமாய் இருந்தது சுற்றிவர எல்லா நாடுகளும் ரஸ்ய ஆதரவாளர்கள், அல்லது எதிரிகள் இல்லை.... எண்ட நிலையை தக்க வைத்திருந்தது... அதை உடைக்க அமெரிக்கா எவ்வளவுகஸ்ரப்படுக்கிறது...!
ரஸ்யா அல்லது சேவியத்யூனியனை சுற்றியுள்ள நாடுகள் ஆதரவுநாடுகளாக இருந்தது என்று சொன்னால் அது 2 வழிகளில்
-1- அந்த நாட்டு மக்கள் ரஸ்ய சோவியத் ஆதரவுச் சர்வாதிகாரியன் கீழ் இருந்தார்கள்
-2-. அல்லது மக்களும் கமியூனிசம் பற்றி நல்ல நம்பிக்கை வைத்திருந்தார்கள்.
இதில் எதுவும் இந்தியாவை சுற்றியுள்ளவர்களுக்கு பொருந்தாது.

