01-02-2006, 01:11 AM
Vaanampaadi Wrote:அன்பின் தாலா, அன்பின் டங்லஸ்,இதைத்தானையா நாங்களும் உங்களிடம் வேண்டுகின்றோம். தயவு செய்து எமது உரிமை போராட்டத்தை கொச்சைப்படுத்தியோ இல்லை எமது உணர்வுகளை மலினப்படுத்தியோ பேசாதீர்கள். நாங்கள் எப்பொழுதும் பாரத தேசம் எங்கள் தந்தை நாடாகவே பார்க்கின்றோம், ஆனால் அந்த பாரத தேசம் ஏனோ எம்மை என்றுமே விரோதிகளாக பார்ப்பதை எம்மால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. எங்களுக்கும் எல்லோரோடும் அன்பை பேண ஆசைதான். அதற்குமுன் நாம் நீட்டும் நேசக்கரத்தினை அடுத்தவனும் பற்றுதல் வேண்டும். அதைவிடுத்து எமது உரிமைகளை மறுத்து. எங்களை இளிவு படுத்துவோரோடு அதுவும் எமது எதிரிக்கு வக்காலத்து வாங்குகின்ற எவராக இருந்தாலும் எதற்கும் அஞ்சோம்.
நீங்கள் ஆ...ஊ....என்றவுடன் உடனே நம்ம இந்தியாவ வம்புக்கு இழுக்கிறீங்க.... இந்தியா (அதாவது அந்த நாடு) உங்களுக்கு என்னய்யா கெடுதல் பண்ணியது.....? அதனை ஆட்சி புரிந்த தலைவர்கள் கெடுதல் பன்ணியிருக்கலாம்....அதற்காக எப்போதும் எமது நாட்டை இளிவுபடுத்துவதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது.....
தயவுசெய்து எனிமேல் எமது பாரத நாட்டை இளிவுபட கதைப்பதை தயவுசெய்து நிறுத்துங்கள்
அன்புடன்
வானம்பாடி
[size=18]<b> </b>
[size=18]<b> </b>
IRUVIZHI
[size=18]<b> </b>
IRUVIZHI

