01-02-2006, 01:07 AM
Vaanampaadi Wrote:அன்பின் தாலா, அன்பின் டங்லஸ்,
நீங்கள் ஆ...ஊ....என்றவுடன் உடனே நம்ம இந்தியாவ வம்புக்கு இழுக்கிறீங்க.... இந்தியா (அதாவது அந்த நாடு) உங்களுக்கு என்னய்யா கெடுதல் பண்ணியது.....? அதனை ஆட்சி புரிந்த தலைவர்கள் கெடுதல் பன்ணியிருக்கலாம்....அதற்காக எப்போதும் எமது நாட்டை இளிவுபடுத்துவதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது.....
தயவுசெய்து எனிமேல் எமது பாரத நாட்டை இளிவுபட கதைப்பதை தயவுசெய்து நிறுத்துங்கள்
அன்புடன்
வானம்பாடி
இதோடா,,,, என்னய்யா இப்படி சிம்பிளா கருத்தை முடிச்சீட்டீர்?? அதெப்படியப்பா 5000மேற்பட்ட மக்கள் கொன்றழிக்கப்பட்டதும், பல ஆயிரம் விதவைகள்,, பல நூற்றுக்கணக்கான கற்பழிக்கப்பட்ட பெண்கள், தாகப்பன், தாயை இழந்த பிள்ளைகள் உருவாக காரணமானவங்களை சும்மா விடச்சொல்லுறீர்? தமிழீழ தமிழ் மக்கள் மனதில் மிகக்கடுமையான வடுவை ஏற்படுத்திவிட்ட இந்தியா, திரும்ப திரும்ப அந்த தவறை ஏதோ ஒரு விதத்தில் புதுப்பித்துக்கொண்டு இருக்கு,,, அதை மக்கள் லேசில் மறக்கமாட்டார்கள்,,
அட உமக்கு உம்மட நாட்டைப்பற்றி கதைக்க குத்துதெல்லோ? அப்ப எதுக்கு எம் நாட்டைப்பற்றி புலம்பல்? :x :x :x
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

