01-02-2006, 12:58 AM
Vaanampaadi Wrote:முடியாது ..... முடியவேமுடியாது
இதுவரை எத்தனை ஆயிரம் உயிர்களை பலிகொடுத்து விட்டீர்கள்..... உங்களைப்பொறுத்தவரையில் அவர்கள் போராளிகளாக இருக்கலாம்.... ஆனால் என்னை பொறுத்தவரையில் அவர்களும் அப்பாவி பொதுமக்களே....
பாவம்...பாவம்... எனிமேலும் இப்படியான உயிர்பலி வேண்டவே வேண்டாம்.....
தயவுசெய்து மாற்று வழி பாருங்கள்.....
அதை இந்திய அரசிடம் சொல்லுமோய் இலங்கை அரசு தமிழரைக் கொல்கிறது... அவர்களிற்க்கு உதவி செய்ய வேண்டாம் எண்டு...... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> நீங்கள் எல்லாரும் ஒண்றாய் சேர்ந்து தரும் முடிவைதமிழன் ஏற்கவேணும் எண்றது உங்களின் ஆசையாயும் இந்திய இறையான்மைக்கும் நன்மை... ஆனால் தமிழரின் சாவிற்க்கு இந்தியா இலங்கைக்கு வளங்கிய உதவிகள்தான் பெரும் காரணம் எண்டு எங்களுக்கு நண்குதெரியும்.... :evil:
::

