01-02-2006, 12:53 AM
kurukaalapoovan Wrote:இப்ப வானம்பாடி சொல்லுவார் இந்தியாவிலை யுத்தம் நடந்து தான் உயிருக்கு பயந்து ஓடிவரவில்லை.
தாய் நாடு என்று உரிமை கோரிறனீங்கள் அங்கை நிண்டு பிரச்சனை எண்டு வரும் போது சண்டை பிடிக்காமல் ஒடிவரக் கூடது என்று. இது உமக்கு தேவையோ? :oops:
காஸ்மீரில பாக்கிஸ்த்தான் போடுறான் குண்டு அங்க போகவேண்டியதுதானே... இல்லை பெங்களூரில விஞ்ஞானியைச் சுட்டாம்ங்கள் அதைப் போய்தடுக்கிரதுதானே...!
::

