01-02-2006, 12:46 AM
iruvizhi Wrote:Vaanampaadi Wrote:அதுசரி வானம்பாடி உப்படி கேள்வி கேட்பதால் உமக்கு என்ன நன்மை என்று அறியத்தருவீரா? அல்லது அதற்கு உரிய வேற்றுவழிகளை அறியத்தந்து அந்த இடம்பெயர்வை தடுப்பீரா??/ :roll: :? :twisted:
<b>அதுசரி வானம்பாடி உப்படி கேள்வி கேட்பதால் உமக்கு என்ன நன்மை என்று அறியத்தருவீரா?</b>
அது எனது ஜனநயக உரிமை..... எவனும் தடுக்கமுடியாது...
<b>அல்லது அதற்கு உரிய வேற்றுவழிகளை அறியத்தந்து அந்த இடம்பெயர்வை தடுப்பீரா?</b>
வீண் சச்சரவை நிறுத்துங்கள் ... நிலமை சுமுகமகும்
1970களில் இருந்த நிலமை உருவாகும்.......
70 களில் என்னையா நடந்தது? கொஞ்சம் தெளிவாக கூறலாமே.....
பாக்கிஸ்தானோட சண்டைபோட்டு ஒரு எதிரியை விலை கொடுத்து வாங்கினவை.... அதாவது வேலில போன ஓணானை வேட்டிக்கை எடுத்து விட்டவை
::

