01-02-2006, 12:23 AM
Quote:யோவ் வசிசுதா
உமக்குமா விளங்கவில்லை?. இப்படி போய் என்னய்யா சாதிக்கபோகிறார்கள்? அதாவது அதனால் தமிழருக்கு என்ன நன்மை உண்டு?
<i>கடந்த 28.12.2005 அன்று கொடிகாமம் மந்துவில் பகுதியில் வீட்டில் இருந்த 16 வயது சிறுவனை வெளியே இழுத்துவந்து பெற்றோர் முன்னிலையிலேயே சுட்டுக் கொன்றுவிட்டனர்.</i>
இப்படி எல்லோரையும் சாகச் சொல்றீங்களா?
உங்கள் உயிர்தான் உங்களுக்கு வெல்லக்கட்டியா?
மற்றவர்களுக்கு தங்கள் உயிரின் மீது ஆசையிருக்காதா?
ஓடாமல் அங்கேயே இருந்து அடிபட்டு சாகச்சொல்கிறீங்களா?

