01-01-2006, 11:56 PM
Danklas Wrote:[quote=Vaanampaadi]உண்மையான யாழ்தமிழன் தனது ஊரைவிட்டு எக்காரணம் கொண்டும் வெளியேற்மாட்டான்
அது என்ன வீரயாழ்ப்பாணத்தான் தண்ட ஊரைவிட்டு எங்கையும் போக மாட்டான்? அவங்கள் எங்க சிங்களவண்ட பிரதேசத்துக்கா போறம் எண்றாங்க? தங்களுக்கு ஆதரவான அல்லது அவர்களுக்கு உரிமையான இடத்துக்குத்தானே போகிறார்கள்? சும்மா களத்தில விதண்டாவாதம் கதைக்கிறது எண்டால் வேற சப்ஜக்ட்டுகளை எடுத்து கதையும், இப்படியானவற்றை கதைச்சு உமக்கு எந்த வித பிரியோசனமும் இல்லை,, மைண்ட் இற்..
:evil: :evil:இங்கே வீடு வாடகைக்கு கொடுத்த எங்களக்குதான் தெரியும் அதன் கஸ்டம்.... உனக்கு எதுவுமே புரியாதப்பா .... கன்னா....நீ+++++ நாட்டில் ஜாலியாக இருக்கிறாய்... உனக்கென்ன கவலை....
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

