01-01-2006, 11:31 PM
வணக்கம் வானம் பாடி
நீங்கள் கூறியதற்கு தான் விளக்கம் கெடுத்தேன் உங்களை புண்படுத்துவதற்கு அல்ல.......... யாரும் தான் பிறந்த ஊரை விட்டு விலக மாட்டார்கள் சில தவிர்க்கமுடியாத சந்தர்பத்தில் தற்காலிகமாக விலகவேண்டிய சூழ்நிலை ஏற்படும்.