01-01-2006, 11:14 PM
வானம்பாடி
அப்ப போகாதவர்கள் எல்லோரும் ஈழதமிழர்கள் இல்லையோ..... யோவ்... சும்மா பூச்சாண்டி காட்டாதையும்.... புரிஞ்சுதா?
குறிப்பில் என்ன இருக்கிறது என்று முழமையாக வாசித்த பின் பதில் எழுதுங்கள்
102 குடும்பங்கள் யாழ்ப்பாணத்தைவிட்டு முகமாலைஊடாக பாதுகாப்பான இடங்களை டென்றடைந்துள்ளனர். இன்னும் பல குடும்பங்கள் இராணுவ அடக்கு முறைகளிலிருந்து தம்மை பாது காத்துக் கொள்வதற்காய் பாதுகாப்பான இடங்களை சென்றடய உள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.