01-01-2006, 09:15 PM
<b>அடுத்த பாடல்...</b>
[b][size=14]தண்ணீரை விட்டு பெண்தாமரையும்
தரையினில் பூக்கிறதே...
என் காதுக்குள்ளே உன் புன்னகையும்
ஏழிசை இசைக்குறதே...
வானம் தூறமில்லை பூமி நீளமில்லை
உன்னுடன் இருக்கையிலே..
உச்சி பாதம் முதல் மின்னல் நுழைகிறதே
உன் விரல் தொடுகையிலே..
காதல் என்ற ஒன்று தான்
உலகத்தின் அழகிய இலக்கியம்....
காதல் மட்டும் இல்லையேல்
உலகத்தின் மொழியே ஊமை தான்..
[b][size=14]தண்ணீரை விட்டு பெண்தாமரையும்
தரையினில் பூக்கிறதே...
என் காதுக்குள்ளே உன் புன்னகையும்
ஏழிசை இசைக்குறதே...
வானம் தூறமில்லை பூமி நீளமில்லை
உன்னுடன் இருக்கையிலே..
உச்சி பாதம் முதல் மின்னல் நுழைகிறதே
உன் விரல் தொடுகையிலே..
காதல் என்ற ஒன்று தான்
உலகத்தின் அழகிய இலக்கியம்....
காதல் மட்டும் இல்லையேல்
உலகத்தின் மொழியே ஊமை தான்..

