06-22-2003, 01:00 PM
முதலில் இந்த மாமிசம் புசிக்கும் பழக்கத்தை மக்கள் கைவிட வேண்டும் அல்லது வெகுவாக குறைக்க வேண்டும்
அப்படியென்ன மரக்கறி உணவு வகைகளிலில்லாத சத்து மாமிசத்தில் உண்டு?
ஓரிரண்டு சத்துக்கள் வித்தியாசமாக இருக்குத்தான் ஆனால் அவற்றையும் தேடிப்பிடித்து மரக்கறிளில் எடுக்கலாம் அதற்காக இப்படியா உயிர்களைக்கொல்வது
மாமிசம் புசித்தல், உயிர்களைக்கொல்தல் என்பன மக்களின் வக்கிர புத்தியை அதிகரிப்பதாகவே இருக்கும் அதன் விளைவுதான் இந்த கோஷ்டி மோதல்கள்