01-01-2006, 04:04 PM
என்று தென்னிலங்கை ஊடகங்கள் சிறுபான்மையினரின் ஒவ்வொரு இறப்பையும் ஒரு மனிதத்தின் இறப்பாக மதிப்புக் கொடுத்து கேள்வி எழுப்பும் ஊடக தர்மத்தை அடைகிறார்களோ அன்று தான் சிங்கள மக்களும் பேச்சுக்களால் நிரந்தர தீர்வைப் பெறக்கூடிய மனபக்குவத்தை பெறக்கூடிய அரச தலைவர்களை தெரிவு செய்யக் கூடி தயார்படுத்தலில் இறுங்குவார்கள். இன்று தென்னிலங்கை ஊடகங்கள் சிங்கள இளைஞர்கள் வேலைவாய்ப்புத் தேடி குடும்பத்தின் வறுமைக்கு தீர்வாக இராணுவத்தில் இணைகிறார்கள் வடக்கில் கிழக்கில் பணிபுரிகிறார்கள் என்று மாத்திரம் கூறி வடக்கு கிழக்கில் இருக்கும் யதார்த்தத்தை சிறுமைபடுத்தி தமது இனத்தை தாமே ஏமாற்றுகிறார்கள். சிங்கள இளைஞர்கள் தமது குடும்ப பெருளாதார சிக்கல்களை தீர்க அரசபடைகளின் சீருடைகளில் ஆயுதம் தூக்கி இனவாத கொள்கையாளர்களின் உத்தரவில் தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து இருக்கிறார்கள், அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்திற்கும் பணத்திற்கா ஆயுதம் தூக்கியவர்கள் சவப்பெட்டிகளில் வீடு திரும்பாதவரை சமாதான இருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிற மாயையிலிருந்து நிரந்தர தெளிவு கிடைக்கும் வரை பேச்சினால் இலங்கையில் தீவில் சமாதானத்தை பெற முடியாது.
கொளசல்யன் அண்ணாவின் மனைவியும் அவர் வீரமரணம் அடையும் பொழுது கர்பிணியாகத்தான் இருந்தார். அன்று கொளசல்யன் அண்ணாவின் கொலையை நடத்திய சிங்கள இனவாதம் ஆழிப்பேரலை அவலம் தந்த புரிந்துணர்வையும் நம்பிக்கையை கட்டி எழுப்ப கிடைத்த சந்தர்ப்பத்தையும் கோழைத்தனமாக கொலை செய்தது. என்று இப்படியான கேழைத்தனங்களை விமர்சிக்கிற அடிப்படைப் பக்குவத்தை தென்னிலங்கை ஊடகங்கள் பெற்றுக் கொள்கின்றனவே அன்று தான் சமாதானம் கிடைக்கிறதுக்கு முதல் சந்தர்ப்பபம் உருவாகிறது
http://www.tamilcanadian.com/pageview.php?...ID=3711&SID=130