01-01-2006, 02:55 PM
A9 பூட்டினாலும் 45000 பேரும் சத்தியாகிரகம் தான் விருப்பமோ இல்லையோ இருக்க வேணும். :?
ஆனால் காவி உடை தரித்த அரசியல்வாதி சொல்லுறார் A9 பூட்டி பாடம் புகட்டுங்கோ எண்டு. அவர்கள் இழுக்க விரும்பிற ஆப்பு 1 ஆ 2 யாருக்கு சொல்ல :roll: