01-01-2006, 01:48 PM
kurukaalapoovan Wrote:நிர்வாகம் நிச்சையமாக அவர்களை அனுமதிக்க வேண்டும். அவர்களின் சின்னப்பிள்ளைத்தனமான சீண்டல் கருத்துக்களால் உணர்ச்சிவசப்பட்டு கருத்துக்களை வைக்காமல் நிதானமாக உணர்வுகளை கொஞ்சம் கட்டுப்படுத்தி பதில் கருத்துக்களை வைத்து அவர்களது உண்மை முகத்தை வெளிக் கொண்டுவருவது தான் நாம் பெற்றுக் கொள்ளக் கூடிய வெற்றி.
தணிக் செய்வது தடை செய்வது அவர்களது பால் நியாயம் இருப்பது போன்ற தேற்றப்பாட்டை உருவாக்கும்.
"<i>உண்மை எது என்று திடமாக அடித்துக் கூறுவது கடினம் ஆனால் பொய் எது என்று இனம் காணுவது இலகு.</i>" விஞ்ஞானி அயன்ஸ்ரீன்.
குறுக்ஸ் வருத்தக்காரர்களுக்கு பதில் கூறுவது தேவையற்ற வேலை என்று நிர்வாகம் நினைக்குதோ? :roll: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[size=14] ' '

