![]() |
|
றீபிசி அறசியல் கழந்துறையாடல்,,,, - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: றீபிசி அறசியல் கழந்துறையாடல்,,,, (/showthread.php?tid=1698) |
றீபிசி அறசியல் கழந்துறையாடல்,,,, - Danklas - 12-31-2005 றீபிசி சோமுராஜனின் அறசியல் கழந்துறையாடலைப்பற்றி உங்க கருத்து என்ன? எனது கருத்து என்னெவெண்டால், அவன் செய்யிறதில எந்தவித தப்பும் இல்லை,, அது அவண்ட தொழில், எஜமானார் போடுற எலும்புக்கு வாலை ஆட்டி விசுவாசம் தெரிவிக்கிறதுதானே நாயிண்ட குணம்,,, ஆனால் எனது ஆதங்கம் என்னெனில், சில தமிழ் தேசியத்தை ஆதரிக்கும் நேயர்கள், தொலைபேசியில் அந்த குரல் அழகன் சோமுராஜனோடு விவாதத்தில் ஈடுபடுவது, ஏன் இவர்களுக்கு இந்த வேலை? அந்த காமெடி நிகழ்ச்சியால் யாருக்கு லாபம்? நீமோ, ஜெயதேவன், மதி குரங்குத்துரை போன்றவர்களுக்கு அதால் சில லாபம் இருக்கெண்டுறதுதான் உண்மை,, ஆனால் தமிழ் தேசியத்தை ஆதரிக்கிற மக்களுக்கு என்ன லாபம்? சில சமயம் தற்செயலாக அந்த வானொலியை கேட்க சந்தர்ப்பம் கிடைத்தால், அங்க சொல்லுற காமெடிகளை கேளுங்கள், வாய்விட்டு சிரியுங்கள், அல்லது வானொலியை நிறுத்துங்கள்,, புலத்திலே இப்படிப்பட்ட ஒரு வானொலி மட்டுமா இருக்கிறது? தமிழ்த்தேசியத்தை ஆதரிக்கும் மக்கள் அங்கே போய் கதைத்தால் போல் என்ன நன்மை கிடைக்கிறது? சோமுராஜன் தன்னுடைய அடிவருடி நேயர்கள் வரும்பொழுது எதாவது கதைக்கிறானா? சிங்க் சக் போடுறான், அதுவே ஒருவர் தமிழ் தேசியத்துக்கு ஆதரவா கதைக்க வெளீக்கிட்டால் உடனே குறுக்க புகுந்து பொறுங்க, பெறுங்க எண்டு இடையில் ஒரு கருத்தாளனது கருத்தை கேட்காமல் குழப்பி எங்கேயோ நடந்த பழையவற்றை தூசு தட்டி நியாப்படுத்த முனைகிறான்,, நடுநிலமை ரீதியில் ஜனநாயகம் கதைக்கிறம் எண்டு புலம்புற சோமுராஜன் இப்படி தனது வாத நியாங்களை கதைக்கிறதெண்டால் அதற்கென பிறிம்பான ஒரு நிகழ்ச்சியில தனியாக அல்லது ஜெயதேவனோடு புலம்பலாமே? அறசியல் கறந்துயாடல் எண்டு போட்டு, ஒரு பக்க கருத்துக்களை கேட்பதும்,அதுக்கு அமாம் போடுவதும், மற்றவரது கருத்துக்களை கேட்காமல் குழப்புவது அல்லது இனைப்பை துண்டிப்பதுவும் என்ன நிகழ்ச்சி? :evil: இதனைப்பற்றி கதைப்பதற்கு காரணம், தமிழ் தேசியத்தை ஆதரிக்கும் மக்கள் இப்படிப்பட்ட நிகழ்ச்சியில் வீனாக நேரத்தை செலவழித்து அதில் கலந்துரையாடி நீங்கள் கண்டதுதான் என்ன? இப்படிப்பட்ட வானொலியில் ஒரு நேயராக கலந்துகொள்கிறது, உங்களை நீங்களே முட்டாள் ஆக்கிறீர்கள் என்பதை தெரிவிக்கவே,,,,அங்கே வந்து கதைப்பவர்களது கருத்துக்களை கேட்க்கும் பொழுது ஆத்திரம் தான் வரும்,,, ஆனால் அதை நிறுத்திவிட்டால் நாய்கள் ஊளையிடுறது கேட்காது, அதனால் எங்கள் வேலைகளை நாங்கள் பார்க்கலாம் என்று சொல்வதற்கு,, அந்த வானொலியில் இடம்பெறுகிற கருத்துக்களில் ஒரு சின்ன உதாரணம்,,,அண்மையில் படுகொலை செய்யப்பட்ட சகோதரி தர்சினியின் கொலையை நீமோ எண்ட நா** நியாப்படுத்துகிறது,, இலங்கை கடற்படையோ இலங்கை அரசோ எந்த வித மறுப்பு அறிக்கையும் விடுக்காத பொழுது இந்த நா*** எப்படி அதை இவர்கள் தான் செய்திருபார்கள் எண்டு கருத்துக்களை முன்வைக்கலாம்? இப்படி சொல்லும் பொழுது பல மனிதர்களுக்கு கோவம் வரும் அப்பொழுது ஒன்றை செய்யுங்கள்,,,, வானொலியை நிப்பாட்டிப்போட்டு பார்க்க வேண்டிய வேலையை பாருங்கள்... ![]() சூரியனை பார்த்து நாய் குரைத்தால் போல,, சூரியனுக்கு நட்டமா???
- MUGATHTHAR - 12-31-2005 தம்பி இதைத்தான் நானும் சொல்லுறன் அண்டைக்கு மாமனிதர் ஜோசப் ஜயாவுக்கு ஏதோ அஞ்சலி செய்யினமாம் எண்டு கொண்டு ஒரு நிகழ்ச்சியை தொடங்கி தேவையில்லாத கதைகள் வேறை கதைக்க வெளிக்கிட எனக்கு சூடாக றேடீயோவை நிப்பாட்டிபோட்டன் அதுக்கைதான் சில .............கள் வந்து சகோதரி தர்சியின் கொலையையும் கொச்சப்படுத்திக் கதைச்சவை உண்மையில் இப்பிடியான நிகழ்ச்சியை கேட்பதை தவிர்ப்பதுதான் நல்லம் என எனக்கும் தோன்றுகிறது ஒரு நடுநிலை வானெலி எண்டு சொல்லிக் கொள்ளுறவை ஏன் எந்த நேரமும் புலிகள் புலிப்பினாமிகள் எண்டு கதைக்கவேணும் தமிழ் மக்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் எண்டதை பொது அமைப்பாக எடுத்துச் சொல்லலாம்தானே ...........சரி இப்பிடியான ஆட்களிடம் ஒண்டைக் கேக்கலாமா.........ஜயா நாங்கள் சிங்கள அரசாங்கத்துக்கு எதிராக போராட வேணுமானால் தமிழ் மக்களை விட்டு இராணுவத்திடமா தஞ்சம் கேக்கவேணும் அப்பிடியெண்டால் எங்களையே எமக்கு காப்பாற்ற வக்கில்லை இந்ந லட்சணத்திலை நாங்கள் தமிழ் மக்களுக்கு?????????? - கந்தப்பு - 12-31-2005 ஒஸ்ரேலியாவிலும் ஒரு ஊடகம் உள்ளது.இங்கே பார்க்கவும் http://www.yarl.com/forum/viewtopic.php?t=...der=asc&start=0 - kurukaalapoovan - 12-31-2005 உண்மை தான் அந்த வானொலிக்காறர்களுக்கு கிடைக்கிற பெரு வெற்றிகள், அவர்களின் பிதற்றலை ஒரு காதால் கேட்டுப்போட்டு சிரிச்சுப் போட்டு மற்றக்காதால் விடாமல் தொலைபேசி எடுத்து -1- தகாத வார்த்தை பிரயோகங்களை பாவிக்க முனைவது. -2- நீங்கள் எப்ப மூடை கட்டப் போறியள் எண்டு கேக்கிறது -3- இல்லாட்டி ஏதாவது உரிமை கோரிற பாணியிலை கதைச்சு மூக்குடைபடும் பொழுது இணைப்பை துண்டிக்கிறது. முன்பின் வரலாறுகள் தெரியாமல் தனியே அந்த வானொலியை மாத்திரம் கேப்பவர்களிற்கு இந்த உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் தொலைபேசி எடுத்து விடும் மகா தவறுகள் அந்த வானொலி நல்லதொரு நோக்கத்தோடு இயங்குகிறது என்ற முடிவைத்தான் எடுக்கத் தூண்டும். ராஜன் கூலும் புங்குடுதீவு சம்பவம் பற்றி மிகவும் கேவலாமாகத்தான் பிரச்சாரம் செய்கிறான். இங்கே நீங்கள் கவனிக்கலாம், எதிரியை விட துரோகிகள் தான் மிகவும் கேவலமாக கதை புனைகிறார்கள் கற்பழித்து கொலை செய்யப்பட்ட ஒரு அப்பாவிப் பெண் பற்றி. - Thala - 12-31-2005 இவர்களிற்கு தங்களின் உரிமை பற்றிய நோக்கம் இருப்பதாய் தெரியவில்லை... பணத்தின் தேவையை நன்கு உணர்ந்தவர்களாகிறார்கள்..... வாழ்த்துக்கள் சொல்லலாம்... அதைவிட உண்மையில் உணர்வுள்ள ஒரு தமிழன் நாட்டுக்காய் தன் பங்களிப்பைச் செய்யாதபோது இவர்களின் பேச்சால் ஆத்திரம் அடைந்து, உண்மை நிலையை அறிய புறப்படுகிறான். பின் தன் பங்களிபையும் வளங்க முன்வருகிறான். அதுவே தேசியத்திக்கு கிடைக்கும் வெற்றிதான். பல அமைப்புகளாய் பிரிந்து ஆதரவு கொடுத்து பழகிய சிலர்(மாற்றுக்கருத்தாளர்) தங்களின் ஆதரவையோ அல்லது நிலைப்பாட்டை மாற்றியமைக்காமல், இருக்கிறார்கள் அடிமனதில் தெரியும் அவர்கள் பிழையானவர்களுக்குதான் ஆதரவு செய்வதாய்... ஆனால் அவர்களிடம் இருக்கும் ஈகோ(தமிழ்ச்சொல் தெரிந்தால் சொல்லவும்) அவர்களின் நிலைப்பாட்டை வெளியாக்க விரும்பாமல் மீண்டும் தங்களின் நிலைப்பாட்டை நியாயப்படுத்த இப்படியான வானொலிகளில் கேட்டு அதனை உண்மையானது எண்றே வாதிடப் பழகுகிறார்கள்... இது அனுபவத்தில்க்கண்ட உண்மை. அதைவிட வேறு காரணமும் இருகலாம்... இவற்றைக்கலைய நடவடிக்கை எடுப்பது நம் கடமையாகிறது.. - kirubans - 12-31-2005 தேசியத்துக்கு எதிரான வானொலிகளையும், இணையத் தளங்களையும் கேட்டும்/பார்த்தும் அவர்களின் வளர்ச்சிக்குத் தெரிந்தோ தெரியாமலோ உதவி செய்வதை விட்டுவிட்டால் அவர்கள் தாங்களாகவே காணாமல் போய்விடுவார்கள். இத்தகைய ஊடகங்களில் விவாதங்களில் பங்குபற்றுவது பிரயோசனமில்லாத ஒன்று. - MUGATHTHAR - 01-01-2006 சரியான வேலையப்பு நானும் எதன் எழுதுவம் எண்டு போனா எல்லாதுக்கையும் எங்களுக்குத் தெரியாத சப்ஜெட்டுகளைத்தான் கதைக்கிறாங்கள் சில இடங்களாலை இப்பிடி கலைச்சால்தான் சரியப்பு தல தூய் போன்ற ஆட்கள் இந்த தலைப்பிலை இருக்கிற வானெலியை கேட்காம இருப்பதுதான் உங்கடை உடல்நலத்துக்கு நல்லம் சும்மா கேட்டு சூடாகி ஒரு பிரயோசனமும் இல்லை......... - thaiman.ch - 01-01-2006 அய்யா விடயத்தை விட்டு எங்கயோ போய்ட்டியள். ஒருக்கா அந்த வானொலி பற்றி சொல்லுங்கோ. நான் ஒருக்கா அந்த றேடியோ இன்டெர்நெட்லே கேட்டனான். - kurukaalapoovan - 01-01-2006 நிர்வாகம் நிச்சையமாக அவர்களை அனுமதிக்க வேண்டும். அவர்களின் சின்னப்பிள்ளைத்தனமான சீண்டல் கருத்துக்களால் உணர்ச்சிவசப்பட்டு கருத்துக்களை வைக்காமல் நிதானமாக உணர்வுகளை கொஞ்சம் கட்டுப்படுத்தி பதில் கருத்துக்களை வைத்து அவர்களது உண்மை முகத்தை வெளிக் கொண்டுவருவது தான் நாம் பெற்றுக் கொள்ளக் கூடிய வெற்றி. தணிக் செய்வது தடை செய்வது அவர்களது பால் நியாயம் இருப்பது போன்ற தேற்றப்பாட்டை உருவாக்கும். "<i>உண்மை எது என்று திடமாக அடித்துக் கூறுவது கடினம் ஆனால் பொய் எது என்று இனம் காணுவது இலகு.</i>" விஞ்ஞானி அயன்ஸ்ரீன். http://www.sangam.org/taraki/articles/2005...in_the_Sand.php - தூயவன் - 01-01-2006 kurukaalapoovan Wrote:நிர்வாகம் நிச்சையமாக அவர்களை அனுமதிக்க வேண்டும். அவர்களின் சின்னப்பிள்ளைத்தனமான சீண்டல் கருத்துக்களால் உணர்ச்சிவசப்பட்டு கருத்துக்களை வைக்காமல் நிதானமாக உணர்வுகளை கொஞ்சம் கட்டுப்படுத்தி பதில் கருத்துக்களை வைத்து அவர்களது உண்மை முகத்தை வெளிக் கொண்டுவருவது தான் நாம் பெற்றுக் கொள்ளக் கூடிய வெற்றி. குறுக்ஸ் வருத்தக்காரர்களுக்கு பதில் கூறுவது தேவையற்ற வேலை என்று நிர்வாகம் நினைக்குதோ? :roll: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- ஜெயதேவன் - 01-01-2006 புத்தாண்டு ரோகராக்கள்......... யோவ் மகே***** ரெம் உடையான், நீங்கள் எல்லாம் கனகாலத்திற்கில்லையாம்!! "வேள்விக்கு வளர்த்த கடாக்களாக" வளத்து விட்டுக்கிடக்கு! கிழட்டுக்கடாவுமொன்றும் சேர்ந்திருக்காம்? வளர்த்தவனே மாலை போட்டு அனுப்பி வைப்பான்!!!!!! அதுகிடக்க..... "தமிலில் புழமை பெட்றவறும், இந்திய பிறசையமாண, பர***??? அட அட ரோகராவெண்டானாம் ஈழபதீசான்..... - MUGATHTHAR - 01-01-2006 Quote:தமிலில் புழமை பெட்றவறும்இ இந்திய பிறசையமாணஇ பர*** ரா**** மன்டையண் குலு தழைவணுமாகிய தூல் மண்ணண் "முச்****" வேன்டும் பனத்திற்கு தணது சேவயை செய்கிரார்! அவறிண் "அறசியழ் அரிவு" ஆலமானது! அதணாழேயே உந்த அறங்கம் நடத்துரிரார்! அவர் ஆறையும் விப்பார்!!இ ஓல்ரெடி ******** சோல்ட்! நாளை *****??? இது தமிழ் தனமெண்டதே ஒருக்கா மறந்து போச்சு....... அதெப்படி அவர் பேசிற மாதிரியே ஜெய தேவனாலை எழுத முடியுது அதுதான் ஒரு குட்டேலை ஊறின.....................................எண்டு சொல்லுறதோ....... - இராவணன் - 01-01-2006 kurukaalapoovan Wrote:நிர்வாகம் நிச்சையமாக அவர்களை அனுமதிக்க வேண்டும். அவர்களின் சின்னப்பிள்ளைத்தனமான சீண்டல் கருத்துக்களால் உணர்ச்சிவசப்பட்டு கருத்துக்களை வைக்காமல் நிதானமாக உணர்வுகளை கொஞ்சம் கட்டுப்படுத்தி பதில் கருத்துக்களை வைத்து அவர்களது உண்மை முகத்தை வெளிக் கொண்டுவருவது தான் நாம் பெற்றுக் கொள்ளக் கூடிய வெற்றி. உண்மைதான் ஆனால் எல்லா தலைப்புகளிலும் ஒரே புலம்பலை காணக்கூடியதாக இருந்தது.. அதனால் தான் அந்த கருத்துக்களை பிரித்து வேறு இடத்தில் போட்டுள்ளேன்..நீக்கவில்லை.. அங்கு நீங்கள் தொடரலாம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- தூயவன் - 01-01-2006 MUGATHTHAR Wrote:இது தமிழ் தனமெண்டதே ஒருக்கா மறந்து போச்சு....... அதெப்படி அவர் பேசிற மாதிரியே ஜெய தேவனாலை எழுத முடியுது அதுதான் ஒரு குட்டேலை ஊறின.....................................எண்டு சொல்லுறதோ....... இனத்தை விற்கும் ஆக்களுக்கு மொழியை விற்க எவ்வளவு நேரம்ஆகும்?? - pepsi - 01-02-2006 தூயவன் Wrote:இனத்தை விற்கும் ஆக்களுக்கு மொழியை விற்க எவ்வளவு நேரம்ஆகும்?? <b>வீட்டில இருக்கிறவங்களையே விக்கிறவங்களுக்கு இனத்த விக்கிறது என்ன பெரிய வேலையா?</b> |