01-01-2006, 01:40 PM
Sukumaran Wrote:கந்தப்புஐயா.. இங்கு எழுதப்படும் கருத்துக்கள் நாகரீகமாக வைக்கப்பட்டால அப்படியானதொரு கருத்து வந்திருக்கமாட்டாது..
உங்கள் பதிலிலேயே நாகரீகம் கொட்டுகின்றது.. எத்தனையோ பதில்கள் இதுவரை எழுதியிருக்கின்றேன்.. உங்களால் முடிந்தால் உங்கள் கருத்துப்போன்ற எனதொரு கருத்தை சுட்டிக்காட்டுங்கள்.. இக்களத்தைவிட்டு நானாகவே விலகிக்கொள்ளுகின்றேன்..
Kanthappu Wrote:எழும்புத்துண்டுக்காக தன் இனத்தினைக்காட்டிக்கொடுக்கும் ஈனர்களின் எழுத்து உந்த 8ம் வகுப்புக்கு நாகரிகமாகத்தெரியுதோ?.
கந்தப்பு. உங்களால் இயலுமென்றால் சுட்டிக் காட்டுங்கோ. காட்டீற்றிங்கள் என்று வைச்சுக் கொள்ளுங்கோவன்
உடனே நம் சொல்வேந்தர் களத்தை விட்டு வெளியேறி, புதுப்பெயரில் வந்து தொடருவார் ஆமா!! :twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> என்ன காந்தியம் இப்படிக் கொதிக்குது?? :x
[size=14] ' '

