12-20-2003, 12:02 PM
<img src='http://spacelink.nasa.gov/NASA.Projects/Space.Science/Solar.System/Viking/.header.gif' border='0' alt='user posted image'><img src='http://spacelink.nasa.gov/NASA.Projects/Space.Science/Solar.System/Viking/.header.gif' border='0' alt='user posted image'>
viking 1 and 2 (nasa)
<img src='http://quest.arc.nasa.gov/mars/photos/images/marsrover.gif' border='0' alt='user posted image'>
பாத் fன்டருடன் பயணித்த Sojourner rover (ரோவர்)(nasa)
அமெரிக்க நாசா விண்ணியல் நிறுவனம் 1976 யூன் மற்றும் செப்ரெம்பரில் இல் விகிங்(Viking) 1,2 எனும் இரண்டு தரையிறங்கு கலங்களை செவ்வாய்க்கு அனுப்பி உயிரியல் மற்றும் இராசாயனவியல் ரீதியான ஆய்வுகளைச் செய்துள்ளது...பின் 1997 யூலையில் ரோவருடன் இணைந்த பாத் fஇன்டர் (pathfinder) எனும் தரையிறங்கு கலத்தையும் செவ்வாயில் தரையிறக்கி அதை செவ்வாயின் மேற்பரப்பில் இயங்க வைத்து ஆய்வுகளையும் செய்து மாதிரிகளையும் படங்களையும் பூமிக்கு எடுத்து அனுப்ப பயன்படுத்தியும் உள்ளது..!
அப்போதெல்லாம் மாறாத உங்கள் செவ்வாய் தோஷம் எனியா மாறப்போகிறது....ஒவ்வொரு கோளினதும் ஈர்ப்பின் தாக்கம் மற்றக் கோள்களின் மீது பிரயோகிக்கப்படுகிறது என்பது ஏதோ உண்மைதான்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>