![]() |
|
தோல்வியை நோக்கி ஜப்பானிய,பிரித்தானிய செவ்வாய்ப் பயணங்கள்... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=25) +--- Thread: தோல்வியை நோக்கி ஜப்பானிய,பிரித்தானிய செவ்வாய்ப் பயணங்கள்... (/showthread.php?tid=7688) |
தோல்வியை நோக்கி ஜப்பா - kuruvikal - 12-09-2003 <img src='http://www.nasa.gov/images/content/53634main_AscraeusMons2_med.jpg' border='0' alt='user posted image'> செவ்வாயை நோக்கிச் செல்லும் probe (Nasa) <img src='http://i.cnn.net/cnn/2003/TECH/space/12/09/japan.mars.ap/story.nozomi.cnn.jpg' border='0' alt='user posted image'> Nozomi probe (CNN-NEW added) ஜப்பான் செவ்வாய்க்கனுப்பிய Nozomi probe , செவ்வாயை மிக மிக அண்மித்த (550 miles from Mars' surface) தனது திட்டமிட்ட சுற்றுப்பாதையை அடையமுடியாது தொடர்ந்தும் விண்ணில் சஞ்சரித்தபடி உள்ளதாகவும் இதை அதன் திட்டமிட்ட சுற்றுப்பாதைக்கு அனுப்பும் முயற்சிகள் எரிபொருள் பற்றாக்குறையால் தோல்வியடைந்திருப்பதாகவும் ஜப்பானிய விண்ணியல் ஆய்வு மையம் (JAXA) இன்று அறிவித்துள்ளது....! ஜப்பானின் இந்த Nozomi probe சூரியப் புயலின் தாக்கத்தாலும் பழுதடைந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது...எனினும் ஜப்பான் Nozomi probe ஐ வேறு நோக்கத்திற்காக தொடர்ந்து பயன்படுத்த திட்டமிட்டு வருகிறது....! எனினும் இது செவ்வாயுடன் மோதி விபத்துக்குள்ளாகும் சாத்தியக் கூறுகளும் பிரேரிக்கப்படுகின்றன...! இப்படியான விண்கலங்களை (probes) செவ்வாயை நோக்கி, ஜப்பானை விட, ஐரோப்பிய நாடுகளின் சார்பில் பிரித்தானியாவும் மற்றும் அமெரிக்காவும் அனுப்பியுள்ளன என்பதும் குறிப்படத்தக்கது...! -------------------------- தமிழ் வடிவம் குருவிகளின் வலைப் பூ...மூலம் yahoo.com..AP science. - mohamed - 12-19-2003 இன்று காலை 1110இற்கு ஐரோப்பா சிறிய விண்கலம் (Beagle) ஒன்றை விண்வெளியல் இருந்து செவ்வாய் நோக்கி அனுப்பியுள்ளது( பிரித்தனுப்பப்பட்டுள்ளது) இது நத்தார் தினமன்று செவ்வாயில் இறங்குமேன எதிர்பாரக்கப்படுகிறது. குருவி நீங்கள் இதிலை விண்ணர் தானே மேலதிக தகவலை தாங்கோவன். மற்றது முதல் படம் செவ்வாயிலை இருந்து வந்த உடனை அதையும் இஞ்சை போட்டால் நல்லம் தானே.. (எனக்கு தெரிஞ்ச கன ஆக்களுக்க செவ்வாய் குற்றம், அதாலை திருமணம் தடைப்பட்டுக் கொண்டு போகுது.. இந்த பெயகல் பேனால் ஒரு மாற்றம் வரும் எண்டு ஒரு பிரபல சோதிடர் சொல்லியிருக்கிறார்.. செவ்வயிலை உயிரினம் இருக்கோ எண்டு பாக்கத்தான் இதை ஐரோப்பா அனுப்பினது, ஆனால் சோதிட மணிகள் இதாலை செவ்வாய் குற்றம் சிலருக்கு கூடி குறையும் என்டு புலுடா விட்டாலும் ஆச்சரியமில்லை) - kuruvikal - 12-19-2003 <img src='http://news.bbc.co.uk/nol/shared/spl/hi/pop_ups/03/sci_nat_how_beagle_2_will_land_on_mars/img/2.jpg' border='0' alt='user posted image'> Thanks www.bbc.com நீங்கள் ஒன்று.... சிறிய பிரித்தானிய தயாரிப்பு தன்னியக்கக் கலம்(ரோவர்-Beagle 2) செவ்வாயில் இருந்து 3 மில்லியன் கிலோமீற்றர்கள் தூரத்தில் வைத்து தாய் விண்கலத்தில் இருந்து தன்னியக்க செயற்பாட்டின் மூலம் பிரிக்கப்பட்டு தற்போது அது வரும் கிறிஸ்மஸ் தினத்தில் செவ்வாயைச் சென்றடையத்தக்கதாக வழி நடத்தப்படுகிறது...எனினும் செவ்வாயின் வளிமண்டலத்தில் ஏதாவது மாற்றங்கள்(தூசுப்புயல்) நிகழின் தரையிறக்கம் பாதிக்கப்படலாம் என்று அதைக் கண்காணிக்கும் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்...! மேலும் தகவல்களுக்கு.. http://news.bbc.co.uk/1/hi/sci/tech/3331511.stm - mohamed - 12-19-2003 நீங்கள் சொன்னதை பற்றி ஸ்கையிலையும் காட்டினவை பாக்க நல்லாயிருக்கு என்நை ஏழுச் செவ்வாய் நண்பர்கள் எல்லாருக்கும் ஈமெயில் அனுப்பிப்போட்டன். இந்த கல் போய் அவையின்றை பிரச்சனையை தீர்த்தா ஏழுகான் பியரை ஒரேடியா குடிக்கிறதா இந்த தன்னியக்கக் கலத்திட்டை வேண்டியிருக்கிறன்... - shanmuhi - 12-19-2003 ஓ........... இப்படியும் வேண்டுதல்களா ? ? - S.Malaravan - 12-19-2003 அட்ற அட்ற அட்ற தமிழன் முன்னேறியிட்டான். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> hock: hock: hock: hock: :roll: :roll: :roll: :roll: :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :twisted:
- shanthy - 12-19-2003 mohamed Wrote:நீங்கள் சொன்னதை பற்றி ஸ்கையிலையும் காட்டினவை பாக்க நல்லாயிருக்கு என்நை ஏழுச் செவ்வாய் நண்பர்கள் எல்லாருக்கும் ஈமெயில் அனுப்பிப்போட்டன். இந்த கல் போய் அவையின்றை பிரச்சனையை தீர்த்தா ஏழுகான் பியரை ஒரேடியா குடிக்கிறதா இந்த தன்னியக்கக் கலத்திட்டை வேண்டியிருக்கிறன்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kuruvikal - 12-20-2003 <img src='http://spacelink.nasa.gov/NASA.Projects/Space.Science/Solar.System/Viking/.header.gif' border='0' alt='user posted image'><img src='http://spacelink.nasa.gov/NASA.Projects/Space.Science/Solar.System/Viking/.header.gif' border='0' alt='user posted image'> viking 1 and 2 (nasa) <img src='http://quest.arc.nasa.gov/mars/photos/images/marsrover.gif' border='0' alt='user posted image'> பாத் fன்டருடன் பயணித்த Sojourner rover (ரோவர்)(nasa) அமெரிக்க நாசா விண்ணியல் நிறுவனம் 1976 யூன் மற்றும் செப்ரெம்பரில் இல் விகிங்(Viking) 1,2 எனும் இரண்டு தரையிறங்கு கலங்களை செவ்வாய்க்கு அனுப்பி உயிரியல் மற்றும் இராசாயனவியல் ரீதியான ஆய்வுகளைச் செய்துள்ளது...பின் 1997 யூலையில் ரோவருடன் இணைந்த பாத் fஇன்டர் (pathfinder) எனும் தரையிறங்கு கலத்தையும் செவ்வாயில் தரையிறக்கி அதை செவ்வாயின் மேற்பரப்பில் இயங்க வைத்து ஆய்வுகளையும் செய்து மாதிரிகளையும் படங்களையும் பூமிக்கு எடுத்து அனுப்ப பயன்படுத்தியும் உள்ளது..! அப்போதெல்லாம் மாறாத உங்கள் செவ்வாய் தோஷம் எனியா மாறப்போகிறது....ஒவ்வொரு கோளினதும் ஈர்ப்பின் தாக்கம் மற்றக் கோள்களின் மீது பிரயோகிக்கப்படுகிறது என்பது ஏதோ உண்மைதான்...! - kuruvikal - 12-25-2003 <img src='http://newsimg.bbc.co.uk/media/images/39674000/jpg/_39674275_scientist203.jpg' border='0' alt='user posted image'> மின்னலைத் தகவலுக்கு சோர்வுடன் காத்திருக்கும் விஞ்ஞானிகள் <img src='http://newsimg.bbc.co.uk/media/images/39674000/jpg/_39674361_pillinger203.jpg' border='0' alt='user posted image'> இந்த Beagle 2 வடிவமைத்த பிரித்தானிய திறந்த பல்கலைக்கழகப் பேராசிரியர் <img src='http://newsimg.bbc.co.uk/media/images/39666000/jpg/_39666245_chute_esa_203.jpg' border='0' alt='user posted image'> செவ்வாயில் பரசூட் மூலம் இறங்கும் ஒரு கலம்...கணணி வடிவமைப்பு (photos from BBC.com) பிரித்தானியாவுக்குச் சொந்தமானதும் 35 மில்லியன் பவுன்கள் பெறுமதி மிக்கத்தும், ஐரோப்பா சார்ப்பில் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட Beagle 2, திட்டமிட்டபடி கிறிஸ்மஸ்தினமான இன்று செவ்வாயில் தரையிறக்கப்பட முயற்சிக்கப்பட்ட போதும் அது தரையிறங்கியதை உறுதிப்படுத்தும் மின்னலை தகவல்கள் அதனைக் கட்டுப்படுத்தும் பூமியில் உள்ள நிலையம் பெறத் தவறிவிட்டது. இதனால் Beagle 2 இன் தரையிறக்கத்தையும் அதன் செயற்பாடுகள் வெற்றிகரமாக உள்ளதா என்பதையும் உறுதி செய்வதற்கு எந்த ஆதாரமும் இன்னும் விஞ்ஞானிகளுக்குக் கிடைக்கவில்லை...எனினும் நாசா நிறுவனத்தின் உதவியுடன் அதில் இருந்து ஏதாவது மின்னலைத் தகவல்கள் பெறப்பட முடியுமா என தற்போது முயற்சிக்கப்படுகிறது...இம் முயற்சி அடுத்த வருடம் முற்பகுதி வரை தொடரும்....! இந்தத் தரையிறக்கம் வெற்றி அளிக்காத போதிலும் Mars express எனும் Beagle 2 இன் தாய்க்கலம் செவ்வாயை அண்மித்த சுற்றுப்பாதையில் சுற்றியபடி தெளிவான முப்பரிமானப்படங்களை அதில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன ரடார் சாதன இணைப்புக்கள் கொண்ட கமராக்கள் மூலம் பெற்று அனுப்பி வருவதாக அறியப்படுகிறது....இந்தப் பயண முயற்சியில் இது ஒரு முக்கிய வெற்றியாகும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்...! மேலதிக தகவல்களுக்கு... http://news.bbc.co.uk/1/hi/sci/tech/3344693.stm http://story.news.yahoo.com/news?tmpl=stor...m/space_mars_dc http://story.news.yahoo.com/news?tmpl=stor...pe_mars_mission - kuruvikal - 12-29-2003 <img src='http://newsimg.bbc.co.uk/media/images/39680000/jpg/_39680241_beaglesand_beagle2_203.jpg' border='0' alt='user posted image'> (Beagle 2) <img src='http://newsimg.bbc.co.uk/media/images/39680000/jpg/_39680239_beaglebox_beagle2_203.jpg' border='0' alt='user posted image'> (Beagle 2) <img src='http://newsimg.bbc.co.uk/media/images/39678000/jpg/_39678539_mexpress_esa_203.jpg' border='0' alt='user posted image'> Beagle 2 இன் தாய்க்கலம்...தற்போது செவ்வாயைச் சுற்றிவருகிறது (images from www.bbc.com) British Beagle 2 இல் இருந்து மின்னலைத் தகவல்களைத் தேடும் பணி தொடர்கிறது... ஆனால் இன்னும் வெற்றி கிட்டவில்லை...விஞ்ஞானத்தில் வெற்றியும் தோல்வியும் சகஜம் ஆனால் வெற்றியாயினும் சரி தோல்வியாயினும் சரி காரணம் அறிதலே விஞ்ஞானத்தின் அடிப்படை... அந்த வகையில் தோல்விக்கான காரணங்களைக் கண்டறிவதில்.. இப்போது மின்னலைத் தகவல் தேடுதலை புலிக் குழு ('Tiger team') அமைத்து தொடர்வதுடன்... விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்...இதுவரை அவர்களின் தோல்விக்கான எதிர்வு கூறுகளாக beagle 2 இன் தகவல் வெளிப்படுத்தும் குடையின் பரிமானத் தன்மை (சிறியது) காலநிலை மற்றும் beagle 2 இன் செயலைக்கட்டுப்படுத்தும் தன்னியக்க மின்னியல் கடிகாரத்தின் தொழிற்பாடு என்பன முன்மொழியப்பட்டுள்ளன...! http://news.bbc.co.uk/1/hi/sci/tech/3352521.stm ----------- தமிழில் தகவல் குருவிகளின் வலைப்பூ...! - சாமி - 01-06-2004 புதிதாக NASA வினால் அனுப்பி வைக்கப்பட்ட Spirit மூலம் எடுத்த படங்கள் <img src='http://www.yarl.com/forum/files/enym1.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.yarl.com/forum/files/enym2.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.yarl.com/forum/files/enym3.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.yarl.com/forum/files/enym4.jpg' border='0' alt='user posted image'> மேலதிக விளக்கங்களிற்கு http://marsrovers.jpl.nasa.gov/home/index.html - சாமி - 01-06-2004 செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா? தரையிறங்கிய ஸ்பிhpட் 3 டி கலர் படங்களை அனுப்பியது பாசடேனா, ஜன. 7- செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா என்பது குறித்து அங்கு தரையிறங்கிய ஸ்பிhpட் 3 டி கலர் படங்களை அனுப்பியது. அமொpக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் ஸ்பிhpட், சூப்பர் சானிட்டி ஆகிய 2 ரோபோ விண்கலங்களை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியது. இதில் ஸ்பிhpட் விண்கலம் கடந்த 3-ந்தேதி செவ்வாய் கிரகத்தில் இறங்கியது. முதலில் செவ்வாய் கிரகம் பற்றிய கறுப்பு- வெள்ளை புகைபடங்களை பூமிக்கு அனுப்பியது. இப்போது 3 டி கலர் படங்களை பூமிக்கு அனுப்ப தொடங்கி உள்ளது. மற்றெhரு விண்கலமான சூப்பர்சானிட்டி செவ்வாய் கிரகத்தின் மறுபக்கத்தில் வருகிற 25-ந்தேதி தரையிறங்க இருக்கிறது. இந்த 2 ரோபா விண் கலங்களும் தொடர்ந்து 3 மாதம் செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி நடத்த உள்ளன. செவ்வாய் கிரகத்தில் மனிதன் உயிர் வாழ முடியுமா?. அங்கு தண்ணீர் ஆதாரம் இருக்கிறதா என்பது குறித்து ஆராய்ச்சிகள் நடத்தப்பட இருக்கிறது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தில் ராட்சத ஆறுகள் ஓடியிருக்க கூடும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். அப்படிப்பட்ட ஒரு ஆற்றுப்படுகை பள்ளத்தில் தான் ஸ்பிhpட் விண்கலம் தற் போது தரையிறங்கி உள்ளது. இதற்கு முன்னர் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட 3 விண்கலங்கள் நடத்திய ஆராய்ச்சியில் அந்த கிரகத்தில் தண்ணீர் உருவாக தேவையான ஹெமிடைட் என்ற தனிமம் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர். ஸ்பிhpட் ரோபா முதல் 3 வாரங்களுக்கு ஹெமிடைட் தனிமம் குறித்து ஆராய்ச்சி நடத்துகிறது. தொடர்ந்து அந்த கிரகத்தின் பூகோள அமைப்பு குறித்து ஆராய்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. செவ்வாய் மலைகளை குடைந்து ஆராய்ச்சி நடத்தவும் ஸ்பிhpட் ரோபாவில் எந்திரங்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இது குறித்து நேற்று நிருபர்களிடம் பேசிய நாசா விஞ்ஞானிகள், இந்த நாள் மிகவும் மகிழ்ச்சிகரமான நாள். செவ்வாயில் தரையிறங்கி உள்ள ஸ்பிhpட் ரோபா நல்ல நிலையில் இயங்குகிறது. எங்கள் பார்வையில், மனிதன் உயிர் வாழ தேவையான அனைத்து அம்சங்களும் செவ்வாய் கிர கத்தில் இருப்பதாகவே தோன்றுகிறது என்று கூறினர். விஞ்ஞானிகளின் கூற்று உண்மையாகுமா? என்பது ஸ்பிhpட், சூப்பர்சானிட்டி விண்கலங்களின் ஆராய்ச்சி முடிவில் தொpய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளுக்கு நாள் செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் முன் னேற்றம் நிகழ்ந்து வருவது மனிதகுலத்தை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. நன்றி- http://www.dinakaran.com/ |