01-01-2006, 08:03 AM
[quote=Sukumaran][size=18]இங்கு மேலே பதில்கருத்து எழுதிய கந்தப்பு சில இனையத்தளங்களின் பெயரை குறிப்பிட்டிருந்தார் அவருக்கும் மற்றும் அத்தளங்களை வாசித்துவிட்டு கருத்துவைக்கும் ஏனைய கருத்தாடல்காரர்களுக்கும்.. அத்தளங்களில் அவர்கள் எவ்வளவு நாகரீகமானமுறையில் எழுதுகிறார்கள் எவ்வளவு அழகான தமிழில் எழுதுகிறார்கள் என்பதும் நிச்சயமாகத்தெரிந்திருக்கும்.
...
தம்பியவை உந்த 8ம் வகுப்பு யார் என்று அவருடைய கருத்திலிருந்து அறியலாம். கவனம்
...
தம்பியவை உந்த 8ம் வகுப்பு யார் என்று அவருடைய கருத்திலிருந்து அறியலாம். கவனம்

