12-20-2003, 08:35 AM
தரவை அவர்களே இங்குள்ள உறுப்பினர்களால், உங்களைத் தடுக்க முடியாது. வழமை போல் சில இடுகைகளை வரவேற்புக் களத்தில் இட்ட பின்னர் தான் மற்றைய பகுதிகளுக்கும் களப் பொறுப்பாளர்கள் அனுமதிப்பர். நீங்கள் 5 இடுகைகள் இட்டுள்ளமையால் விரைவில் பிற பகுதிகளினுள்ளும் எழுத களப் பொறுப்பாளர்கள் அனுமதிப்பர். இலையேல் தனிப்பட்ட செய்தியொன்றை, கள பொறுப்பளர்களுக்கு அனுப்புங்கள்.
***********************
கலாநிதி, வைத்திய போன்ற சொற்கள் பிறமொழி வழி வந்தவை என எண்ணுகிறேன். அதோடு 'சுத்தத் தமிழ்' என்பது ஒரு முரணான சொற்றொடர், ஏனெனில் சுத்தம் பிறமொழிச் சொல், 'தூய தமிழ்' என இருத்தல் நன்றாக இருக்கும். முனைவர் என்பதை 'Dean' க்கும் பயன்படுத்துகிறார்கள். ஆதலால், ஒரு பொருள் மிக்க நல் சொல்லை 'PH.D' பெறுவோர்க்கு இயற்றல் நன்மை பயக்கும்.
*************************
Yarl wrote,
சீக்கிரம் என்பதை விட, விரைவில் என்று கூறுவது நல்லது! இந்தக் 'கெதி' என்பது 'கதி' யின் (கடு'கதி' இல் வரும் பொருளில்) திரிபென்பர் சிலர். கதி என்பது தமிழ்ச் சொல்தானா?

Quote:கெதியிலை= சீக்கிரமாக

-