12-31-2005, 11:55 AM
தம்பி இதைத்தான் நானும் சொல்லுறன் அண்டைக்கு மாமனிதர் ஜோசப் ஜயாவுக்கு ஏதோ அஞ்சலி செய்யினமாம் எண்டு கொண்டு ஒரு நிகழ்ச்சியை தொடங்கி தேவையில்லாத கதைகள் வேறை கதைக்க வெளிக்கிட எனக்கு சூடாக றேடீயோவை நிப்பாட்டிபோட்டன் அதுக்கைதான் சில .............கள் வந்து சகோதரி தர்சியின் கொலையையும் கொச்சப்படுத்திக் கதைச்சவை உண்மையில் இப்பிடியான நிகழ்ச்சியை கேட்பதை தவிர்ப்பதுதான் நல்லம் என எனக்கும் தோன்றுகிறது ஒரு நடுநிலை வானெலி எண்டு சொல்லிக் கொள்ளுறவை ஏன் எந்த நேரமும் புலிகள் புலிப்பினாமிகள் எண்டு கதைக்கவேணும் தமிழ் மக்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் எண்டதை பொது அமைப்பாக எடுத்துச் சொல்லலாம்தானே ...........சரி இப்பிடியான ஆட்களிடம் ஒண்டைக் கேக்கலாமா.........ஜயா நாங்கள் சிங்கள அரசாங்கத்துக்கு எதிராக போராட வேணுமானால் தமிழ் மக்களை விட்டு இராணுவத்திடமா தஞ்சம் கேக்கவேணும் அப்பிடியெண்டால் எங்களையே எமக்கு காப்பாற்ற வக்கில்லை இந்ந லட்சணத்திலை நாங்கள் தமிழ் மக்களுக்கு??????????
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>

