12-19-2003, 05:11 PM
vasisutha Wrote:டாக்டரா டொக்டரா? :roll:
டாக்டரும் இல்லை டொக்டரும் இல்லை....சுத்தத்/தூய(கீழே சுட்டிக்காட்டியதற்கிணங்க சேர்க்கப்பட்டுள்ளது) தமிழில்..பட்டபின் ஆராய்ச்சிப் பட்டம் (PhD) பெற்றால் <b>கலாநிதி</b> என்றும் முதல் நிலை (First degree) பட்டமாக மருத்துவத் துறையில் மட்டும் MBBS பட்டம் பெற்றால் <b>வைத்திய கலாநிதி</b> என்றும் தரப்படுகிறது...ஆனால் இரண்டும் சமனல்ல...!
ஒரு வைத்திய கலாநிதிப் பட்டம் பெற்றவர் உண்மையில் பெறுவது MBBS எனும் முதல் நிலை இணை பட்டங்கள் (Bachelor of Medicine and Bachelor of Science- MBBS) ஆகும். ஆனால் ஒரு கலாநிதி பெறுவது Doctor of Science (DSc)/Doctor of Philosophy (PhD) ஆகும்...ஒரு வைத்திய கலாநிதிக்கான பட்டம் MBBS உம் ஒரு விஞ்ஞான மானிப்பட்டம் (Bachelor of Science-BSc) உம்...(அது பொறியியல் ஆகலாம் இரசாயவியல் ஆகலாம் உயிரியல் ஆகலாம் கணிதவியல் ஆகலாம்)..கல்வி நிலையில் first degree தான்..சமூகத்தில் தொழில் நிலைக்கேற்ப மதிப்பும் வேதனமும் வேறுபடுகிறது என்பதும் உண்மை...!
<b>என்ன பட்டம் பெற்றாலும் எல்லா மனிதனுக்கும் தேவையான ஒழுக்கம் எனும் நல்ல மிக மிக உயர்ந்த பட்டம் இல்லையோ..இந்தக் கடதாசிப்பட்டங்களை குப்பையில் போட வேண்டியதுதான்...!</b>
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

