12-30-2005, 06:10 PM
எனது அம்மா திருமதி சரஷ்வதி துரையப்பா அவர்களின் மறைவுக்காக அஞ்சலிகளும், ஆறுதல் வார்த்தைகளும் தந்துகொண்டிருக்கும் அத்தனை உறவுகளுக்கும் என் நன்றிகள்.
உங்கள் வார்த்தைகள் உண்மையிலே உள்ளத்திற்கு ஒத்தடம் கொடுக்கின்றன.
உங்கள் வார்த்தைகள் உண்மையிலே உள்ளத்திற்கு ஒத்தடம் கொடுக்கின்றன.