12-19-2003, 03:26 PM
<img src='http://news.bbc.co.uk/nol/shared/spl/hi/pop_ups/03/sci_nat_how_beagle_2_will_land_on_mars/img/2.jpg' border='0' alt='user posted image'>
Thanks www.bbc.com
நீங்கள் ஒன்று.... சிறிய பிரித்தானிய தயாரிப்பு தன்னியக்கக் கலம்(ரோவர்-Beagle 2) செவ்வாயில் இருந்து 3 மில்லியன் கிலோமீற்றர்கள் தூரத்தில் வைத்து தாய் விண்கலத்தில் இருந்து தன்னியக்க செயற்பாட்டின் மூலம் பிரிக்கப்பட்டு தற்போது அது வரும் கிறிஸ்மஸ் தினத்தில் செவ்வாயைச் சென்றடையத்தக்கதாக வழி நடத்தப்படுகிறது...எனினும் செவ்வாயின் வளிமண்டலத்தில் ஏதாவது மாற்றங்கள்(தூசுப்புயல்) நிகழின் தரையிறக்கம் பாதிக்கப்படலாம் என்று அதைக் கண்காணிக்கும் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்...!
மேலும் தகவல்களுக்கு..
http://news.bbc.co.uk/1/hi/sci/tech/3331511.stm

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>