12-30-2005, 02:50 PM
சக கள உறுப்பினர் செல்வமுத்து அண்ணா அவர்களின் தாயார் காலமானதையிட்டு நானும் வேதனை அடைகின்றேன். அன்னாரின் ஆத்மா சாந்தியடையவும் செல்வமுத்து அண்ணாவின் துயர் நீங்கவும் எல்லாருக்கும் பொதுவான எல்லாம் வல்ல இறைவனை நானும் பிரார்த்திக்கின்றேன்.

