Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தோல்வியை நோக்கி ஜப்பானிய,பிரித்தானிய செவ்வாய்ப் பயணங்கள்...
#2
இன்று காலை 1110இற்கு ஐரோப்பா சிறிய விண்கலம் (Beagle) ஒன்றை விண்வெளியல் இருந்து செவ்வாய் நோக்கி அனுப்பியுள்ளது( பிரித்தனுப்பப்பட்டுள்ளது) இது நத்தார் தினமன்று செவ்வாயில் இறங்குமேன எதிர்பாரக்கப்படுகிறது. குருவி நீங்கள் இதிலை விண்ணர் தானே மேலதிக தகவலை தாங்கோவன். மற்றது முதல் படம் செவ்வாயிலை இருந்து வந்த உடனை அதையும் இஞ்சை போட்டால் நல்லம் தானே..

(எனக்கு தெரிஞ்ச கன ஆக்களுக்க செவ்வாய் குற்றம், அதாலை திருமணம் தடைப்பட்டுக் கொண்டு போகுது.. இந்த பெயகல் பேனால் ஒரு மாற்றம் வரும் எண்டு ஒரு பிரபல சோதிடர் சொல்லியிருக்கிறார்.. செவ்வயிலை உயிரினம் இருக்கோ எண்டு பாக்கத்தான் இதை ஐரோப்பா அனுப்பினது, ஆனால் சோதிட மணிகள் இதாலை செவ்வாய் குற்றம் சிலருக்கு கூடி குறையும் என்டு புலுடா விட்டாலும் ஆச்சரியமில்லை)
Reply


Messages In This Thread
[No subject] - by mohamed - 12-19-2003, 01:21 PM
[No subject] - by kuruvikal - 12-19-2003, 03:26 PM
[No subject] - by mohamed - 12-19-2003, 03:44 PM
[No subject] - by shanmuhi - 12-19-2003, 04:59 PM
[No subject] - by S.Malaravan - 12-19-2003, 05:55 PM
[No subject] - by shanthy - 12-19-2003, 09:45 PM
[No subject] - by kuruvikal - 12-20-2003, 12:02 PM
[No subject] - by kuruvikal - 12-25-2003, 12:19 PM
[No subject] - by kuruvikal - 12-29-2003, 11:52 AM
[No subject] - by சாமி - 01-06-2004, 09:42 PM
[No subject] - by சாமி - 01-06-2004, 09:51 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)