06-22-2003, 12:12 PM
மோகன், பரணிக்கு
* ஒரு சிலரை நீங்கள் கூறும் அனாகரீகமாக எழுத விட்டுவிட்டு, மற்றவருடையதை அனுமதிக்காதல் எவ்விதத்தில் நியாயப்படுத்துகிறீர்கள்?
* தலைப்பை தாண்டி கருத்துப் போதல் நீண்ட காலமாக நடைபெறுகிறது, இம்போது மட்டும் ..?
* நாகரீகமான, பண்பான கருத்துக்கள் - உங்களது பழைய, புதிய களத்திலிருந்து மேற்கோள் காட்டட்டுமா?
* நாகரீகமாக செய்தியுடன், நடந்த சம்பவத்தையும் எழுதப் போக, உணர்ச்சிவசப்பட்டு ..... ?
* வித்தியாசமாக, நகைச்சுவையாக கருத்துகளை சொல்லி வந்த "கனொன்" - அனாகரீகமான, பண்பாடற்ற ...?
******** மன்னிக்க வேண்டும், என் உள்ளத்தில் தோண்றியதை .. , நாளை நானும் ..... ********

" "