12-29-2005, 10:04 PM
Mathan Wrote:Rasikai Wrote:காதல்...காதல்..என்று மட்டும் பேசி காலத்தை கொல்வோமா?
இல்லை....கணணி யுகத்துடன் சேர்ந்து ஓடி..
நாமும் கொஞ்சம் வெல்வோமா?
என்ன செய்ய போகிறோம்???
காதல் செய்யும் நேரத்தில் காதல், அதற்காக காதலை மட்டும் பேசியே காலத்தை கொன்றுவிடாமல் நாம் அனைவரும் மற்ற விடயங்களிலும் சாதிப்போம்.
வாழ்த்துக்கள் ரசிகை.
இதனால் மதன் என்ன சொல்லு வருகிறார் என்றால்... <b>காதல் காதல் என்று மட்டும் பேசி காலத்தை கொல்வோமா? </b> ரசிகை கூறியது பிடிக்கவில்லை என்று சொல்கிறார். :wink: :wink:
காதலில் நேரம் விரயமாவது உண்மை தான் ரசிகை. ஆனால் வாழ்க்கையின் இனிப்பு அதுதான்.
அட.. கவிதைல எவளவு இருக்கு.. அதை மட்டும் ஏன் எடுக்கிறிங்க என்று நினைக்கவேணாம். சும்மா.. :wink:

