12-29-2005, 09:19 PM
Rasikai Wrote:ப்ரியசகி Wrote:ம்ம்ம்..இந்த ராகு,கேது..குரு.அவை நம்மளை பார்க்கிறதும் காணும்...படுற பாடும் காணும்.. :evil: :evil: :evil:
என்ன ரொம்ப நொந்து போனீங்கள் போல கிடக்கு.
இது நொந்து போனமாதிரி தெரியலை. நல்ல பார்வை கிடைச்சிருக்கு போலா இருக்கு..
கீதா தொகுத்து வழங்கியமைக்கு நன்றி....

