12-29-2005, 05:18 PM
Rasikai Wrote:<b>
காதல்...காதல்..என்று மட்டும் பேசி காலத்தை கொல்வோமா?
இல்லை....கணணி யுகத்துடன் சேர்ந்து ஓடி..
நாமும் கொஞ்சம் வெல்வோமா?
என்ன செய்ய போகிறோம்???</b>
அவனவன் விரும்பினத செய்திட்டு போறான், அதுக்கேன் நீங்க கவலைப்படுறீங்க ரசிகை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink: .
காதல் வாழ்க்கைக்கு தேவை. அதுவே வாழ்க்கை ஆகிடாது. அது போல தனியே கணனியுகத்துடன் ஓடி ஓடி வென்றோமோ இல்லையோ இறுதியில் திரும்பி பார்க்கும் போது காதலுக்கான காலம் பறந்து போய் இருக்கும். தனியே தனிமரமாய் யோசிக்கும் போது அதுவரையான ஓட்டம் வீணோ என தொன்றலாம். இரண்டுமே வேண்டும் ரசிகை.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

