12-18-2003, 08:31 PM
அஜீவன்,
உங்கள் கருத்தை ஏற்றுகொள்கின்றேன். எழுதுபவர்களுக்கு சுய கட்டுப்பாடு வேண்டும்.
தணிக்கை முறையில் எனக்கு நம்பிக்கை இல்லை.
நட்புடன்
சுரேன்