![]() |
|
கருத்துச்சுதந்திரத்தின் எல்லை என்ன? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: கருத்துச்சுதந்திரத்தின் எல்லை என்ன? (/showthread.php?tid=7707) Pages:
1
2
|
கருத்துச்சுதந்திரத்த - tharma - 12-04-2003 கருத்துச்சுதந்திரத்தின் எல்லை என்ன? தயவு செய்து இதற்கு விளக்கம் கூறுவீர்களாக இருந்தால் களத்தில் நடக்கும் பல பிரச்சனைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம் என நான் கருதுகிறேன் - Paranee - 12-04-2003 எல்லை இன்னும் வரையறையில்லை Re: கருத்துச்சுதந்திரத - AJeevan - 12-04-2003 [size=16]கருத்துச் சுதந்திரம் என்பதை விட , பொதுவான ஒரு இடத்துக்கு உரிய முறையில் எழுதும் நாகரீகம் என்று நினைத்தால் அது எவ்வளவோ நல்லது செய்யும்.ஒரு மனிதன், தனது வீட்டில் இருப்பது போல வெளியில் நடமாடுவதில்லை.அது போல்தான் எழுதும் இடங்களும்.............. இவை தனிப்பட்ட ஒரு மடலாக அல்லது தொலைபேசி உரையாடலாக இருக்குமானால் அதில் தமது சொந்தப் பிரச்சனைகளை எப்படி வேண்டுமானாலும் எழுதி தீர்த்துக் கொள்ளலாம். அது ஒன்றும் சம்பந்தப் பட்ட எவரையும் பாதிக்காது. (இங்கு எழுதுபவரையும் சேர்த்துதான் குறிப்பிடுகிறேன்.) இது வெளியே தெரியாத கணவன்-மனைவி விரிசல்கள் போல என்று சொல்லலாம்.சில வீடுகளுக்குள் நடைபெறும் உள் பிரச்சனைகளை வெளியே காட்டிக் கொள்ளாமல் குடும்பம் நடத்துவது போன்றது. சில வேளை இது ஒரு நடிப்பாகக் கூட தெரியலாம். ஆனால் இருவருக்குள் தீர வேண்டிய ஒரு பிரச்சனையை தெருவுக்கு கொண்டு வந்து தீரா பகையாக்கிக் கொண்டவர்கள் போன்ற நிலைக்கு தம்மை ஆக்கிக் கொள்ளக் கூடாது. தனிப்பட்ட ரீதியில் ஒருவரது மனதை பாதிப்படையச் செய்ய,ஒருவரை கிளர்ந்தெழச் செய்யும் கருத்துகளை மறைமுகமாக வைத்தாலும் அது ஒரு நாள் எழுதுவோரைத் தாக்குவது உறுதி. இவற்றை வெளியில் இருந்து பார்ப்போர் ,ஒருவர் மேல் கொண்ட காழ்ப்புணர்ச்சி, பொறாமையால் ஏற்பட்ட சண்டை என்றுதான் காண்பார்கள். இது ஒரு போதும் ஒருவர் முன் வைக்கும் நியாயமான கருத்தாக கணக்கிட மாட்டார்கள். அடுத்தவன் வீட்டுச் சண்டையில் மகிழ்ச்சியடையும் ஒருவருக்கு வேண்டுமானால் இப்படியான எழுத்துகள் தற்காலிக சுகமாகலாம். ஆனால் ஒரு நாள் இவர்களது கருத்தை அடுத்தவர் , வாசிக்காத காலம் வரும் போதுதான் அதற்கான பிரதி பலனை அவர்கள் உணருவார்கள். அது அவர்களை நிச்சயம் வருத்தும். கருத்துகளை எழுதும் போது கூட , எதிரியாக இருந்தாலும் , அவரது மனது புண்படாது நமது கருத்திலும் நியாயம் இருக்கிறது என்ற விதத்தில் கருத்துகள் முன் வைக்கப் பட்டால் அதுதான் வெற்றி. எனக்கு சில ஆசான்கள் சொல்லித் தந்த ஒரு சில துளிகளை முன் வைத்துள்ளேன்.அதை விரும்புவோர் மட்டும் யோசித்து முடிவெடுக்கலாம். ________________________________________________அஜீவன் [size=10]என்னால் செய்ய முடியாததை அடுத்தவன் செய்கிறானே என கோபப்படாதே. அதுபோல ஆவதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று யோசி. பின்னர் செயலாற்று. உன்னை நீ வெல்வாய். பின்னர் உலகத்தையே நீ வெல்வாய். -யாரோ - anpagam - 12-04-2003 நல்ல கருத்து அஜீவன். & கலோ யாழ்..... <b>இங்கு எழுதப்படும் கருத்துகளுக்கும் செய்திகளுக்கும் அவரவரே பொறுப்பு (எழுதுபவர்கள்) யாழ் அல்ல </b>என வாசலில் போடுக பின் கண்காணித்து தேவையில்லாதவைகளை தணிக்கை செய்க பிரச்சனை சுகமாகிவிடும் நல்லகருத்துகள் வளரும். யாழ் என்னம் வளரும். எல்லோரும் சதந்திரமாக இயங்கலாம். 8) இல்லையேல் திரும்ப திரும்ப இவை பற்றி கதைக்க வேண்டிவரும் இணயம் இன்று எல்லோருக்கும் சுதந்திரமான ஊடகம் ஒருவரும் ஒன்றையும் மறைக்க இயலாது... இன்று உலகில் உள்ள சுதந்திரம், தனிமனித சுதந்திரம் எல்லாவகையினருக்கும் இணயம். நல்லவை எவை கூடாதது எவை என மக்களுக்கு நாம் இப்போ சொல்லத்தேவை இல்லை எல்லாம் அவர்களே இவ்இணயஉலகில் நன்கு அறிவார்கள். :| <b>No comment </b> :wink: :mrgreen:
- anpagam - 12-04-2003 கருத்துச்சுதந்திரத்தின் எல்லை இல்லை ஆனால் சொல்லும் கருத்துகளுக்கு சொல்லும் கருத்தாளரே எந்த நிலையிலும் பொறுப்பு. (தனது சுயகருத்துக்களுக்கு) மற்றவர் ஏற்பதும் ஏற்காததும் மற்றவர்களின் சுதந்திரம் ஆனால் சிலவேளைகளில் சட்ட நடவடிக்கைகளுக்கும் உள்ளாகலாம் கருத்துக்களை பொறுதத்து அப்படிதானே <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
- kuruvikal - 12-04-2003 கருத்துச் சுதந்திரம் மற்றவரின் வாழ்வுரிமையை பாதிக்காதவரை எல்லை கொள்ளலாம்....ஆனால் சிறிய ஒரு தாக்கமான கருத்தும் மற்றவரின் மனநிலைக்கேற்ப அவரின் வாழ்வுரிமையைப் பாதிக்கலாம் என்பதும் கவனிக்கத்தக்கது...! ஆனால் வைக்கப்படும் கருத்துக்கெல்லாம் கருத்தாளன் மட்டும் பொறுப்பேற்க முடியாது...காரணம் பல கருத்துக்கள் அவதானங்களில் இருந்து பிறப்பனவே தவிர முழுவதும் சுய சிந்தனையின் வழி வருவதில்லையே.....! சந்தர்ப்பங்களுக்கும், சம்பவங்களுக்குப் பொறுப்பானவர்களும் கருத்தை பகர்பவருடன் கருத்துக்கான பொறுப்பை ஏற்க வேண்டும்....! - vasisutha - 12-04-2003 kuruvikal Wrote:ஆனால் வைக்கப்படும் கருத்துக்கெல்லாம் கருத்தாளன் மட்டும் பொறுப்பேற்க முடியாது...காரணம் பல கருத்துக்கள் அவதானங்களில் இருந்து பிறப்பனவே தவிர முழுவதும் சுய சிந்தனையின் வழி வருவதில்லையே.....! :?: :?: :!: :!: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :roll: :roll:
- vanathi - 12-04-2003 kuruvikal Wrote:கருத்துச் சுதந்திரம் மற்றவரின் வாழ்வுரிமையை பாதிக்காதவரை எல்லை கொள்ளலாம்....ஆனால் சிறிய ஒரு தாக்கமான கருத்தும் மற்றவரின் மனநிலைக்கேற்ப அவரின் வாழ்வுரிமையைப் பாதிக்கலாம் என்பதும் கவனிக்கத்தக்கது...!:?: - kuruvikal - 12-04-2003 <img src='http://www.yarl.com/forum/images/avatars/10979765623fc396e641ec5.jpg' border='0' alt='user posted image'> ![]() :?: :?: :?: hock:
- vanathi - 12-04-2003 <img src='http://www.yarl.com/forum/images/avatars/10979765623fc396e641ec5.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.capricorn007.com/1289/mouse.gif' border='0' alt='user posted image'><img src='http://www.toonart.co.uk/assets/anims/Chuckyeggs.gif' border='0' alt='user posted image'> - anpagam - 12-04-2003 அட கடவுளே நீங்கள் திருந்தவே மாட்டீங்க என்னண்டாலும் செய்யுங்க....ஏதோ அதில் ஒரு இன்பம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> வானதி,குருவிகள் காணுமா.... அல்லது :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :mrgreen: .....
- vasisutha - 12-05-2003 உண்மையில் எனக்கு வானதி குருவி சண்டையைப் பார்த்ததும் சிரிப்பு வந்து விட்டது. :mrgreen: - shanmuhi - 12-05-2003 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- P.S.Seelan - 12-05-2003 அஜீவன் உங்கள் கருத்துக்கள் அருமை நன்றி. Quote:அடுத்தவன் வீட்டுச் சண்டையில் மகிழ்ச்சியடையும் ஒருவருக்கு வேண்டுமானால் இப்படியான எழுத்துகள் தற்காலிக சுகமாகலாம். ஆனால் ஒரு நாள் இவர்களது கருத்தை அடுத்தவர் , வாசிக்காத காலம் வரும் போதுதான் அதற்கான பிரதி பலனை அவர்கள் உணருவார்கள். அது அவர்களை நிச்சயம் வருத்தும் Quote:என்னால் செய்ய முடியாததை அடுத்தவன் செய்கிறானே என கோபப்படாதே. அதுபோல ஆவதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று யோசி. பின்னர் செயலாற்று. உன்னை நீ வெல்வாய். பின்னர் உலகத்தையே நீ வெல்வாய். அன்புடன் சீலன் - mohamed - 12-05-2003 Quote:vanathi உந்த துவக்கை கொஞ்சம் உள்ளுக்கை வையுங்கோவன், பெரியவையே அதை வெளியிலை இப்ப காட்டேல்லை நீங்கள் ஏன் அதை து}க்கிப்பிடிக்கிறியள்! உதாலை வந்த அழிவுகள்போதாதே! தயவு செய்து உள்ளுக்கை வையுங்கோ! - vanathi - 12-05-2003 mohamed Wrote:Quote:vanathi முகமட் அண்ணா, இது விளையாட்டு துமுக்கி(கருவி).தற்பாதுகாப்புக்க மட்டுந்தான்.பெரியவங்கள் பக்கத்திலயிருக்கேக்க பாதுகாப்புகு வச்சிருந்தனாங்க.அடுத்து மாத்துறன் அண்ண.நன்றி. - shanmuhi - 12-07-2003 துப்பாக்கியின் அழிவைப்பற்றி முகமட் கூறிய உடன் அதை மாத்துறன் என்று கூறிய வானதி... ஓ....பாராட்டத்தான் வேண்டும். துணிச்சலிலும் ஓர் பணிவு தொடர்கிறது. தொடர்ந்து எழுதுங்கள். - yarl - 12-07-2003 அதென்ன துமுக்கி? யார் இந்த சொற் பதத்தை உருவாக்கியது? - vasisutha - 12-07-2003 துமுக்கி என்றா தெரியாதே யாழ்? :mrgreen: - yarl - 12-09-2003 அதுதெரியமுதலே இங்கு வந்தாச்சு<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
|