06-22-2003, 11:51 AM
தற்போது ஜேர்மனியில் கண் வலியும் தும்மலும் பலரை ஆட்கொண்டிருக்கிறது.. இது ஒரு வகை அலர்ஜி என்கிறார்கள்.. இது பூக்களில் இருந்து மகரந்தம் உதிரும் காலகட்டத்திலேயே நிகழ்கிறது.. வருடாவருடம் குறிப்பிட்ட காலப்பகுதியில் இந்நோய்க்கு ஆளாகும் இவர்கள்.. மாத்திரைகளை நாடி.. இறுதியில் ஊசி மருந்தின்மூலமாகவே இந்நோயை கட்டுப்பாட்டுள் வைத்திருக்கிறார்கள்.
.

