12-29-2005, 10:43 AM
Rasikai Wrote:பெரியப்பு நல்ல விடயம் ஆரம்பித்துள்ளீர்கள்
எனக்கு ஒரு சந்தேகம்
வெண்டிக்காய்- லேடிஸ்பிங்கர் என்று ஊருல படிச்சது.
கனடால லேடிஸ்பிங்கர் என்றால் என்ன என்று தெரியாதாம் :roll:
உங்கட ஊரில எப்படி சொல்லுறது? :oops:
கனடாவில வெண்டிக்காய் மட்டுமல்ல கத்தரிக்காயையும் தெரியாது. :wink:
காரணம் என்னவென்றால் ஆங்கிலத்திலும் பிரதேசவேறுபாடு உண்டு. கனடா ஆங்கிலமும் பக்கத்திலுள்ள அமெரிக்க ஆங்கிலமுமே வேறுபடும்போது இவ்வளவு தொலைவியில் இருக்கும் பிரித்தானிய ஆங்கிலம் வேறுபடாதா?
அது சரி தமிழ்கூட இடத்துக்கிடம் வேறுபடுகிறதே.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

