12-29-2005, 10:25 AM
ஆனால் தினமலர் ஆசிரியர் மதிப்பிற்குரிய திரு. கிருஷ்ணமூர்த்தி தமிழர்களுக்கு எதிரானவர் அல்ல... அவருடன் பழகக்கூடிய வாய்ப்பு எனக்கு வாய்த்திருந்தது.... உலகின் தலைசிறந்த நாணயவியல் அறிஞர்களுள் அவர் ஒருவர்.... சங்க காலத்திலேயே தமிழன் கொடி இலங்கையில் பறந்தது என்பதை அவரது நாணயவியல் ஆராய்ச்சிகளின் மூலம் நிரூபித்துள்ளார்....
,
......
......

