12-29-2005, 04:04 AM
பெரியப்பு நல்ல விடயம் ஆரம்பித்துள்ளீர்கள்
எனக்கு ஒரு சந்தேகம்
வெண்டிக்காய்- லேடிஸ்பிங்கர் என்று ஊருல படிச்சது.
கனடால லேடிஸ்பிங்கர் என்றால் என்ன என்று தெரியாதாம் :roll:
உங்கட ஊரில எப்படி சொல்லுறது? :oops:
எனக்கு ஒரு சந்தேகம்
வெண்டிக்காய்- லேடிஸ்பிங்கர் என்று ஊருல படிச்சது.
கனடால லேடிஸ்பிங்கர் என்றால் என்ன என்று தெரியாதாம் :roll:
உங்கட ஊரில எப்படி சொல்லுறது? :oops:
<b> .. .. !!</b>